💞K.A💞
ka1210.bsky.social
💞K.A💞
@ka1210.bsky.social
Never beg for love and affection!!
Pinned
💪🫶💥
நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
January 22, 2025 at 11:24 PM
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!
January 19, 2025 at 4:30 PM
Reposted by 💞K.A💞
கொஞ்சம் இந்த தேன்சுடரே பாட்ட விட்டு வெளியவந்து மத்த பாட்டலாமும் கேளுங்கப்பா.. அப்போதான் தெரியும் Lover தான் best Tamil album of 2024னு

#Kollywood
January 14, 2025 at 6:30 PM
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!
January 7, 2025 at 1:10 AM
💪🫶💥
January 4, 2025 at 3:01 AM
I hate toxic people in my life 🧬
December 28, 2024 at 2:45 PM
மூணு நேரமும் சோறா போட்டுக் கொள்ளறாங்களே 😫😫😫
December 26, 2024 at 3:06 PM
ஒருத்தர் கிட்ட உதவி கேட்கும் போது தான் அந்த *** எந்த இடத்துல இருக்கு அப்படின்னு நமக்கு தெரியும் ☺️☺️
December 26, 2024 at 3:05 PM
Reposted by 💞K.A💞
Dear 2025 - நம்பிக்கையோட இருக்கோம் பாஸே
December 25, 2024 at 4:03 PM
Reposted by 💞K.A💞
கைவிடப்பட்ட அரங்கில் எனக்கோர்
இருக்கை இருக்கிறது.

~மஹ்மூத் தர்விஷ்
December 24, 2024 at 4:00 PM
Reposted by 💞K.A💞
வசந்தகாலம் என்ற ஒன்று இல்லாத போது அதை கற்பனையில் உருவாக்கும் வல்லமை எனக்கிருக்கிறது.! - முராத்🖤🍂
December 25, 2024 at 12:22 AM
புழுவாய் இருந்த போது வெறுத்து ஒதுக்கியவர்கள் தான் அது வளர்ந்து முழு வண்ணத்துப் பூச்சி ஆனதும் அதன் அழகில் மயங்கி அதன் பின்னால் ஓடுகிறார்கள்.

இன்று உங்களை அலட்சியம் செய்பவர்களை எண்ணி கலங்காதீர்கள்.

நாளை நீங்கள் உயர்ந்தால் இந்த உலகமே உங்கள் பின்னால் ஓடி வரும்.
December 23, 2024 at 1:13 AM
Reposted by 💞K.A💞
நான் மெல்லச் சாகிறேன்.!

நீ மெல்லச் சிரிக்கிறாய்.!

🍂
December 22, 2024 at 3:11 AM
Reposted by 💞K.A💞
வசந்தகாலம் என்ற ஒன்று இல்லாதபோது அதை கற்பனையில் உருவாக்கும் வல்லமை எனக்கிருக்கிறது ~ முராத்🖤🍂
December 20, 2024 at 3:21 PM
Reposted by 💞K.A💞
🥰
December 20, 2024 at 1:05 PM
Reposted by 💞K.A💞
"நான் ஏன் மனிதர்களை நேசிக்கிறேன்" என சென்ற ஆண்டு நான் எழுதி மாபெரும் வெற்றி பெற்ற புத்தகத்தை தொடர்ந்து "நான் ஏன் நேசித்த மனிதர்களை வெறுக்கிறேன்" என்ற புத்தகம் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதை மகிச்சியுடன் தெரியப்படுத்துகிறேன்.

கூரியர் மூலம் பெற்று கொள்ள இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி ❤️
December 20, 2024 at 11:06 AM
Reposted by 💞K.A💞
சிலருக்கு அன்பு காட்ட
தெரியவில்லை
சிலருக்கு நம் காட்டும்
அன்பே தெரியவில்லை

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #anbukavithai
December 18, 2024 at 11:35 AM
Reposted by 💞K.A💞
சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்

#tamil #tamilsms #kavithai #tamil_lifequotes #tamilmotivation
December 20, 2024 at 6:41 AM