Michael
banner
thenarrator28.bsky.social
Michael
@thenarrator28.bsky.social
நிழலற்ற மனிதன் நான்..! 🚶🏻🍂
Pinned
வாழ்க்கை படிப்படியான சமரசங்களால்(progressive compromises) ஆனது.. 🖤🍂
Reposted by Michael
என் துக்கங்களைக் கொட்டித் தீர்க்க ஒரு காது, என்னைப் பார்க்க இரு கண்கள், என்னருகே ஒரு கன்னம், நான் உயிர் வாழ அவசியமாயின. இவைகள் இல்லாத போது ஒருவர் பைத்தியமாகலாம், தற்கொலைக்கு முயற்சிக்கலாம். தனிமையில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் புத்தியிழப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும்.

~பென்யாமின்.
February 1, 2025 at 4:26 PM
Reposted by Michael
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையை சிதைக்காமல் இருப்பதே முக்கியம் -JK
December 19, 2024 at 5:24 PM
Reposted by Michael
December 19, 2024 at 5:30 PM
Reposted by Michael
அவன் கடல் அலையை ரசித்து கொண்டிருந்தவளிடம் இயல்பாக சொன்னான் “you know இந்த உலகமே பதில்களால உருவான உலகம் ஆனா நாம தான் கேள்விகளால இதை உருவாக்குறோம்..”
அவள் குழப்பமாக புரியலை என்றாள்.
“ம்ம்ம் உதாரணத்துக்கு க்ராவிட்டி நியூட்டன் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி இருந்துச்சி தான ஏன் இப்படி ஆப்பிள் விழுதுன்னு கேள்விகளால ஆரம்பிச்சி ஏற்கனவே இருக்க பதில கண்டுபுடிச்சாருல்ல அந்த மாதிரி”
அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். “எங்க இருந்து இப்படி பேச கத்துக்கிட்ட”
February 15, 2025 at 1:06 PM
Reposted by Michael
நோக்கம் ஒன்று தான்.. இறுதியாக நான் எனது ஆன்மாவை நோக்கி கேள்வி எழுப்பும் பட்சத்தில் என்னுடைய கொள்கைக்கும் கருத்தியலுக்கும் முரண்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேனா? இப்போதும் அதன் அடிப்படையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா என்ற கேள்வியை எழுப்பி அந்த உண்மையின் சாராம்சத்தில் இருந்து விலகி இருக்காமல் இருக்கவே செய்கிறேன். ஒரு மனிதன் தனது ஆன்மாவின் அடிப்படையிலாவது உண்மையாக இருக்கலாம். அதை தான்டி வேசம் கட்டும் எதுவும் பின்நாட்களில் நம்மீதே சுயவெறுப்பை உருவாக்கும்.. ✌🏼
February 15, 2025 at 1:46 PM
#matchday
Kutty chepauk 😍😻
#T25
October 11, 2025 at 4:33 AM
"காஃப்கா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திரும்பி வரவியலாத புள்ளி என ஒன்றிருக்கும். மேலும் வெகு சிலரின் கதையில், இதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போக முடியாதென்பதைப் போலவும். அந்த புள்ளியை அடையும் சமயத்தில், நாம் செய்யக் கூடியதெல்லாம் அமைதியாக அதை ஏற்றுக் கொள்வதுதான். அப்படித்தான் நாம் பிழைத்துக் கிடக்கிறோம்".

- காஃப்கா கடற்கரையில்
@ஹருகி முரகாமி
October 11, 2025 at 12:38 AM
Reposted by Michael
அன்பு பரிசுத்தமானது என்பதை நான் எங்கு உணர்கிறேன் என்றால் “காயங்களோடு சீல் படிந்த ஒருவனை ஆற்றுப்படுத்தும் அருமருந்தாக நீ இருக்கும்பட்சத்தில் நான் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கிறேன். என்னுடைய காயங்கள் உன்னுடைய முத்தத்தால் மறைந்து போகிறது”..

நான் பிறரால் நேசிக்கப்பிறந்தவன். இந்த உலகத்தை நேசிக்கப்பிறந்தவன் நான். மனிதர்கள் பண்பானவர்கள் அவர்களை நான் மன்னிக்கிறேன் நேசிக்கிறேன்.. மேலும் இந்த உலகை அதீத காதலோடு அனுகுகிறேன் காரணம் காதல் மட்டும் தான். 🖤🍂
February 15, 2025 at 10:37 PM
இருட்டுக்காடு
ரெண்டே பேர் இடையே கோடு🚶🏻🍂
March 6, 2025 at 10:06 AM
"I hate myself, for myself, by myself."
March 6, 2025 at 10:01 AM
இறுதியில் பெறுவது என்னவோ இந்த தனிமையையும், வெறுமையையும் தானே..! 🖤🍂
March 6, 2025 at 9:29 AM
என்னை நானே எதிர்ல நிறுத்தி பணம், நிறம், குணம், அழகு, சித்தாந்தம் அடிப்படைல இவன ஏத்துப்பியானு கேட்டா நானே ஏத்துக்க மாட்டன். என்னை நானே ஏத்துக்க தயாரா இல்லாத நிலமைல நீங்க என்னை ஏத்துக்கிட்டப்போ மூளை சொன்னது இது தான்.. “இது ரொம்ப காலம் நிலைக்காது இது ஒரு கனவுலகம் ரியாலிட்டி வேற அறுந்துபோன செருப்பு மாதிரி எப்போனாலும் நீ தூக்கி எறியப்படுவ தயாரா இருந்துக்க”னு.. என்னுடைய ஆத்மாவின் கணிப்புகள் எப்போதும் தவறுவதேயில்லை
March 6, 2025 at 8:14 AM
நிலையற்ற இந்த உலகில் நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.
March 6, 2025 at 7:55 AM
🖤🍂
March 6, 2025 at 7:48 AM
சிறுமைகளிலும் அவமதிப்புகளிலும் உழன்று கொண்டிருக்கும் என்னைப் போன்ற கீழமையான ஒருவனை நிராகரிப்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.. எனக்குள் இருக்கும் ஆச்சர்யமெல்லாம் இவ்வளவு நாள் என்னை நீங்கள் சகித்துக்கொண்டதே ஒரு சாதனை தான் என்று தோன்றுகிறது.. என்னை விலகியோருக்கு நிம்மதியும், அமைதியும் உண்டாகும் என்பது ஒரு மரபு.. அந்த பேரமைதியும் நிம்மதியும் உங்களுக்குள்ளும் உருவாகட்டும் அது இன்னொரு அழகிய காதலை உங்களுக்கு பெற்றுத்தர இந்த இயற்கையை வேண்டி பிராத்திக்கிறேன்..❤️
March 6, 2025 at 7:41 AM
சந்தோசமா போய்ட்டு வாங்க..
March 6, 2025 at 6:25 AM
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்.

- தேவதேவன்
March 6, 2025 at 6:22 AM
Sit alone you ill find all your answers
March 1, 2025 at 5:51 PM
லூசுக்கூதி சார் நானு
February 28, 2025 at 11:37 PM
Stay away🚶🏻
February 28, 2025 at 10:02 PM
ரியாலிட்டிக்கு வந்தாலே தற்கொலை எண்ணம் வருது.. 😢
February 27, 2025 at 10:25 PM
🚶🏻
February 27, 2025 at 3:21 PM
பேசாம சொல்லாம கொல்லாம ஓடி ஒளிஞ்சிப்போமா.? இல்ல நான் ஒரு பெயிலியர் என்ன மாதிரியான ஒருத்தன் உன் வாழ்க்கைல இருக்க வேணாம் உன்ன சுத்தி இருக்க மனிதர்களே சிறந்தவங்களா இருக்கும்போது நான் மட்டும் ஏன் ஒரு கருப்பு புள்ளியா உன் வாழ்க்கைல தொடரனும்னு உண்மைய சொல்லிட்டு போய்டுவோமா.?
February 27, 2025 at 3:17 PM
நான் என்னுடைய இருண்ட அறைகளுக்கு திரும்பி கொண்டிருக்கிறேன்.. காதல் உணர்வை, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மெல்ல இழந்து மெல்ல சாக என்னை நானே அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.. 🚶🏻🍂
February 27, 2025 at 3:07 PM
எனக்கென்னமோ அவ்ளோ தான் லைப் முடிஞ்சிதுன்னு தோனுது
February 26, 2025 at 11:34 PM