Michael
banner
thenarrator28.bsky.social
Michael
@thenarrator28.bsky.social
நிழலற்ற மனிதன் நான்..! 🚶🏻🍂
❤️😍
December 11, 2025 at 10:03 PM
#matchday
Kutty chepauk 😍😻
#T25
October 11, 2025 at 4:33 AM
"காஃப்கா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திரும்பி வரவியலாத புள்ளி என ஒன்றிருக்கும். மேலும் வெகு சிலரின் கதையில், இதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போக முடியாதென்பதைப் போலவும். அந்த புள்ளியை அடையும் சமயத்தில், நாம் செய்யக் கூடியதெல்லாம் அமைதியாக அதை ஏற்றுக் கொள்வதுதான். அப்படித்தான் நாம் பிழைத்துக் கிடக்கிறோம்".

- காஃப்கா கடற்கரையில்
@ஹருகி முரகாமி
October 11, 2025 at 12:38 AM
இருட்டுக்காடு
ரெண்டே பேர் இடையே கோடு🚶🏻🍂
March 6, 2025 at 10:06 AM
இறுதியில் பெறுவது என்னவோ இந்த தனிமையையும், வெறுமையையும் தானே..! 🖤🍂
March 6, 2025 at 9:29 AM
என்னை நானே எதிர்ல நிறுத்தி பணம், நிறம், குணம், அழகு, சித்தாந்தம் அடிப்படைல இவன ஏத்துப்பியானு கேட்டா நானே ஏத்துக்க மாட்டன். என்னை நானே ஏத்துக்க தயாரா இல்லாத நிலமைல நீங்க என்னை ஏத்துக்கிட்டப்போ மூளை சொன்னது இது தான்.. “இது ரொம்ப காலம் நிலைக்காது இது ஒரு கனவுலகம் ரியாலிட்டி வேற அறுந்துபோன செருப்பு மாதிரி எப்போனாலும் நீ தூக்கி எறியப்படுவ தயாரா இருந்துக்க”னு.. என்னுடைய ஆத்மாவின் கணிப்புகள் எப்போதும் தவறுவதேயில்லை
March 6, 2025 at 8:14 AM
நிலையற்ற இந்த உலகில் நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.
March 6, 2025 at 7:55 AM
🖤🍂
March 6, 2025 at 7:48 AM
சந்தோசமா போய்ட்டு வாங்க..
March 6, 2025 at 6:25 AM
Sit alone you ill find all your answers
March 1, 2025 at 5:51 PM
🚶🏻
February 27, 2025 at 3:21 PM
நான் என்னுடைய இருண்ட அறைகளுக்கு திரும்பி கொண்டிருக்கிறேன்.. காதல் உணர்வை, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மெல்ல இழந்து மெல்ல சாக என்னை நானே அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.. 🚶🏻🍂
February 27, 2025 at 3:07 PM
நல்லதொரு காலை வெளங்குமா இந்த வேலை
February 26, 2025 at 11:12 PM
வசந்தகாலம் என்ற மாயையில் இருந்து விடுபடு முராத் அப்படியான ஒன்று உன் வாழ்க்கையில் இல்லவே இல்லை - மாஸ்டர் லீ முராத்திற்கு சொன்ன அறிவுரை🍂🚶🏻
February 26, 2025 at 11:57 AM
நான் திரும்ப ஒரு விரக்தியான மனநிலைக்குள்ள போறன்.. திரும்பவும் அதே புதைக்குழி. வாழ்க்கை கொஞ்சம்கூட என் மேல கருணையே காட்டாதா..? ஒரு தெருநாய் கைல மாட்ன கிழிஞ்ச துணி மாதிரி வாழ்க்கை என்னைய மேலும் கந்தல் கந்தலா கிழிச்சி தூர தூக்கி போட்றதுனால அதுக்கு என்ன கிடைக்க போகுது..! மகிழ்ச்சியா இருக்க மாதிரி நான் ஏன் நடிக்கனும்
February 26, 2025 at 11:51 AM
Fuck it. i’ll figure it out
February 26, 2025 at 10:25 AM
பரிதாபங்கள் என்ன இணைய உபிக மாதிரி காமிடி பண்றானுக 😤
February 20, 2025 at 10:47 AM
விடியல் ஆட்சி
February 20, 2025 at 8:16 AM
நல்லதொரு காலை
வெளங்குமா இந்த வேலை😤
February 20, 2025 at 1:03 AM
❣️🦋
February 19, 2025 at 11:39 PM
நாம் கடலளவு நேசித்த காதலித்தவளுக்கு இன்னொருவனை பிடித்திருக்கிறது.. அவர்களின் காதலையும் ரசிக்கிற மனநிலை ஏன் எனக்கு வருகிறது..!

உண்மையாகவே காதலையும் காதலர்களையும் நேசிக்கும் மனோபாவமே விசித்திரமானது தான் போல..!
February 19, 2025 at 10:21 PM
பாசிசத்தின் முடிவை ஸ்டாலின்களே எழுதுகிறார்கள்னு ஃபயர் பறக்கவிட்டானுங்க..

இப்ப பாஜக எல்லா பக்கமும் நெருக்கடி கொடுக்கிறார்கள்னு டயலாக்..

பாஜக நெருக்கடிய சமாளிப்பிங்கனு தெரிஞ்சுதானே மக்கள் ஆட்சில உட்கார வச்சாங்க..

இப்ப என்னாச்சு?

இல்ல அடுத்த எலெக்சன் நெருங்குது..
February 19, 2025 at 10:17 PM
//புத்தகமும் கையுமாய் இருக்கும் பெண்களை
எப்படிப் பிடிக்காமல் போகும்!//

ம்... தாலி கட்டி குடும்பம் நடத்திப் பாரு போகும்..
February 19, 2025 at 10:15 PM
🚶🏻
February 19, 2025 at 10:37 AM
வாழும் சிரிப்பு வித்யாக்காவின் சமூகநீதி கருத்துகள் ❤️
February 19, 2025 at 10:26 AM