தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
banner
kavithai.bsky.social
தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
@kavithai.bsky.social
🟣 தமிழ் கவிதை - Copied Kavithai - Random Kavithai 🟣

▶ கலெக்ட் and Copied கவிதை From Social Media profiles and Websites

▶ Copied Kavithai and Kavithai Database: https://kavithai.site

#kavithai #tamilkavithai #tamilsms #copiedkavithai
Pinned
விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்

#tamil #tamilsms #kavithai #tamilquotes #tamilkavithai #copiedkavithai #tamilimages #taml_lifequotes #tamilmotivation
புது ஒளி 🕯
புது நம்பிக்கை 💪
புது புன்னகை 🌟
தீபாவளி வாழ்த்துகள் 🪔
இனிய மனதுக்கு 🪔💛

#Diwali #HappyDiwali #Diwali2025 #HappyDiwali2025
October 20, 2025 at 2:33 AM
Diwali Greeting Generator 🪔

➡ Create Heartfelt Happy Diwali Greeting image wishes with Your Name in Tamil.

> Create your's at 👇

diwali.searchquotes.quest/tamil

#Diwali #HappyDiwali #HappyDiwali2025
October 19, 2025 at 2:34 PM
Diwali Greeting Generator 🪔 - Create Heartfelt Happy Diwali Greeting image wishes with Your Name.

> Create your's at 👇

diwali.searchquotes.quest

#Diwali #HappyDiwali #HappyDiwali2025
October 19, 2025 at 2:57 AM
இருள் நீங்கி
ஒளி பிறக்கும்
தருணம் இது
மனதில் நம்பிக்கை
விளக்கேற்றும்

இனிய தீபாவளி வாழ்த்து 🪔 கவிதைகள் - Diwali Kavithai Wishes in Tamil

> Get Diwali kavithai 👇

tamilsms.blog/diwali-kavit...

#Diwali #HappyDiwali #tamil #tamilsms #kavithai #tamilquotes #festival
October 19, 2025 at 2:53 AM
பிடித்த ஒருவரின்
உரையாடல் நம்மின்
கவலைகளை
மறக்க வைக்கும்

status.kavithai.site/share/767

#tamilsms #kavithai #tamilquotes #tamilfacts
பிடித்த ஒருவரின் உரையாடல் நம்மின் கவலை - மேலும் படிக்க 👆
பிடித்த ஒருவரின் உரையாடல் நம்மின் கவலைகளை மறக்க வைக்கும்.
status.kavithai.site
September 20, 2025 at 4:15 AM
பொறாமை கொண்டவர்கள்
உங்களை பற்றி
எப்போதும் பேசுவார்கள்
ஆனால் உங்கள் உயரத்தை
அவர்கள் எட்ட முடியாது

status.kavithai.site/share/4737

#tamilsms #tamilquotes #tamil_lifequotes #kavithai
பொறாமை கொண்டவர்கள் உங்களை பற்றி எப்போத - மேலும் படிக்க 👆
பொறாமை கொண்டவர்கள் உங்களை பற்றி எப்போதும் பேசுவார்கள் ஆனால் உங்கள் உயரத்தை அவர்கள் எட்ட முடியாது.
status.kavithai.site
September 12, 2025 at 4:54 AM
யாரை ஏங்கே நிறுத்த
வேண்டும் என்பதை விட
நாம் எங்கே நிற்க வேண்டும்
என்று உணர்ந்து
கொள்வதே சிறப்பு

status.kavithai.site/share/2386

#tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts
யாரை ஏங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட - மேலும் படிக்க 👆
யாரை ஏங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட நாம் எங்கே நிற்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வதே சிறப்பு.
status.kavithai.site
September 10, 2025 at 7:00 AM
வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

status.kavithai.site/share/2547

#tamilsms #kavithai #tamilmotivation #tamilquotes
வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி - மேலும் படிக்க 👆
வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பார்கள் வெற்றி பெற்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்.
status.kavithai.site
September 8, 2025 at 3:30 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
யாரும் உன்னை
நம்பவில்லை என்றால்
நீ தான் உன்னை
நிரூபிக்க வேண்டிய நேரம்
September 1, 2025 at 1:37 PM
சுதந்திர தினம் வாழ்த்து கவிதைகள் - Independence Day Kavithai in Tamil

நம் மண் 🏜️
நம் மொழி 🌐
நம் மக்கள் 💪
இதுவே சுதந்திரத்தின்
மூன்று தூண்கள்

tamilsms.blog/independence...

#tamilsms #IndependenceDay
சுதந்திர தினம் வாழ்த்து கவிதைகள் - Independence Day Kavithai in Tamil
Independence Day Kavithai in Tamil - Latest collections of சுதந்திர தினம் வாழ்த்து கவிதைகள் and Emotional Kavithai and Quotes Wishes for Status and Stories.
tamilsms.blog
August 11, 2025 at 3:59 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
ஒன்றும் புரியவில்லை
புரியாத விஷயத்தை
புரிய வைக்க
நினைப்பதலோ
புரிந்த விஷயம் கூட
புரியாமல் போகிறது
August 6, 2025 at 6:09 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
கிடைச்சத வைச்சு வாழ்ந்துட்டு
போறதுக்கு பேரு வாழ்க்கை
இல்லங்க புடிச்ச ஒன்னுக்காக
போராடி தோத்தாலும்
அதுதாங்க நீங்க வாழ்ந்த
உண்மையான வாழ்க்கை
July 31, 2025 at 2:09 AM
கனகாம்பரம் பூ வாழ்வின்
இனிமையை காட்டுகிறது
நம் வாழ்வில் கனகாம்பரம்
பூ போல ஒரு கனவு இருக்கட்டும்
அது மலர்ந்தால் வாழ்வின்
அழகு உனக்கு கிடைக்கும்
உன் கனவுகள் கனகாம்பரம்
பூவை போல அழகாக மலர்ந்து
உன் வாழ்வை மகிழ்ச்சியாக மற்றும்

#kavithai #tamilsms #tamilquotes #tamilkavithai #tamil_lifequotes
July 10, 2025 at 11:45 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
அணைப்பது
யாரென்ற
சிந்தனையிலேயே
கரைகிறது
இரவும் மெழுகாய்
June 9, 2025 at 4:51 AM
அப்பா கவிதை ❤ - Father's Day Kavithai in Tamil - Appa Kavithai ❤

பிறர் பார்வையில்
சாதாரண மனிதர்
என் பார்வையில்
சக்தியும் நம்பிக்கையும் தரும்
வாழ்க்கை ஹீரோ

💜 மேலும் படிக்க: tamilsms.blog/appa-kavitha...

#HappyFathersDay #Appakavithai
அப்பா கவிதை - Father's Day Kavithai in Tamil - Appa Kavithai
Appa Kavithai - Here are the Latest Collections of Tamil Appa kavithai, Father's Day kavithai and father's day quotes in Tamil.
tamilsms.blog
June 10, 2025 at 9:48 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
கனவுகள் பெரிதாக
இருந்தால் மட்டுமே
முயற்சிகள் உயிர் பெறும்
May 31, 2025 at 3:42 AM
Happy Father's Day Wishes Greeting Generator ❤💜

➡ Create Heartfelt Happy Father's Day image wishes with Your Name

➡ Creata Your's at: dad.searchquotes.quest

#HappyFathersday
Happy Father's Day Wishes Greeting Generator 👨‍👧‍👦
Happy Father's Day Wishes Greeting Generator 👨‍👧‍👦 - Create Heartfelt Happy Father's Day image wishes with Your Name.
dad.searchquotes.quest
June 2, 2025 at 3:44 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்
May 23, 2025 at 5:00 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே
May 24, 2025 at 12:30 PM
Tamil Kavithai Images 💜

💜 Free Tamil கவிதை Images - Kavithai image download

➡ Download at: image.kavithai.site

#kavithai #tamilimages #tamilquotes #tamilkavithai #tamilsms
Tamil kavithai images - Kavithai in image Free downloads
Tamil kavithai images - தமிழ் Quotes, Tamil Status images, and Tamil kavithai with images for your Social Status, Stories, Reels and Tamil Shorts.
image.kavithai.site
May 24, 2025 at 1:01 PM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
எந்த சிக்கலுமே
உன்னை சிதைக்க
வந்தது அல்ல
செதுக்க வந்ததே
May 20, 2025 at 3:08 AM
வாழ்க்கை கவிதைகள் ❤️ - Tamil Life Quotes Song 😍 🎶

வாழ்க்கையை
புரிந்துகொள்ள முயற்சிக்காதே
அதை அனுபவிக்கத் தெரிந்து கொள்
அதை அனுபவிக்கத் தெரிந்து கொள்ள்ள்
வாழ்க்கை ஒரு நடனம்
இசை எது வந்தாலும்
அதை அழகாக
ஆடி முடிக்க தெரிந்திருக்க வேண்டும்
வாழ்க்கை ஒரு கடல்
நம்பிக்கையே உன் கப்பல்
நம்பிக்கையே உன் கப்பல்
நம்பிக்கையே உன் கப்பல்

#tamilsms #kavithai #tamil_lifequotes #tamilquotes

youtube.com/shorts/fRFWO...
வாழ்க்கை கவிதைகள் ❤️ - Tamil Life Quotes Song 😍 🎶 #tamil #kavithai #tamil_lifequotes #tamilquotes
YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]
youtube.com
May 12, 2025 at 6:09 AM
Reposted by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)
காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்
May 7, 2025 at 4:08 AM
💐 Send a Mother's Day Wish 💐

Celebrate the love and care of your mom with a heartfelt message.

Create yours at: mom.searchquotes.quest

#mothersday #happymothersday #greetings #wishes #love
May 8, 2025 at 12:52 PM