Cable Sankar
cablesankar.bsky.social
Cable Sankar
@cablesankar.bsky.social
Film Director, Producer,Distributor, Film business, Actor, Writer, IGENE DI&VFX Studio Business Head, C.E.O of OTT Plus
முக்கிய டயலாக்குக்கு பின் பாதி ஹீரோ, பாதி ஹீரோயின் ட்ரக்கின், பின்பு இடது பக்கம் வைட் ட்ரக்கின், வலது பக்க ட்ரக்கின் என காட்டிவிட்டுத்தான் அடுத்த ட்யலாக் பேசுகிறார்கள். ஆரம்ப எபிசோடுகளில் அட போட வைத்த இந்த விஷ்யம் போகப் போக, டயலாக் பேசியதும் பார்வார்ட் செய்து அடுத்த டயலாக்குக்கு போக தூண்டியது மட்டுமே மைனஸ் #doubt #Netflix #koreanseries2024 -2
November 26, 2024 at 3:26 AM
ஒரு சின்ன வித்யாசம் எல்லாவருக்கும் ஒரு கேரக்டர் ஆர்க் கொடுத்தது சுவாரஸ்யம். பார்போம். #biggboss8 #day37
November 13, 2024 at 2:57 AM
மொத்த குடும்பத்தின் மீதும் காண்டாகி முன்னாள் காதலியின் அப்பாவின் பைனான்ஸ் கம்பெனியின் சிஸ்டத்தை ஹேக் செய்கிறான். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. சுவார்ஸ்யமான ப்ரைமைஸஸ் தான். இதில் ப்ரேமலு போல் ஒரு பாய் பெஸ்டி கேரக்டர். அவரை மொக்கை வாங்க வைக்கும் க்ளைமேக்ஸ் என எல்லா டெம்ப்ளேட்டுகளுடன் இருக்கிறது. கூடவே காதலன், சென்னை 28 ரெபரென்ஸுகள் வேறு. சிறு படம் தான். பட்சுமாரான கான்ப்ளிக்டால் பெரிதாய் ஏதும் ரெக்கமெண்ட்செய்ய முடியவில்லை. #Iamkathalan #malayalammovie2024
November 9, 2024 at 4:26 AM
மற்றபடி ஷிவகுமார் காலையில் டான்ஸ் காட்டுவதில் உள்ள ஆர்வம் மற்றதில் இல்லை. மஞ்சரி ம்ஹும். ராணவ், ராயன் போன்றோர் இன்னும் ஆட்டத்திற்கே வரவில்லை. #BiggBoss8 #day34
November 9, 2024 at 3:13 AM
என் மகனார் இந்த நிக்ழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது சொன்ன கருத்து ஆச்சர்யமாய் இருந்தது.
October 27, 2024 at 6:26 PM