Cable Sankar
cablesankar.bsky.social
Cable Sankar
@cablesankar.bsky.social
Film Director, Producer,Distributor, Film business, Actor, Writer, IGENE DI&VFX Studio Business Head, C.E.O of OTT Plus
நேற்றைய தினம் ஒரு வயலண்டிக் தினம். அன்ஷிதாவின் தேவையில்லாத கவன ஈர்ப்பு ஆக்ரோஷமும், அழுகையும், ஜாக் மற்றும் சவுண்டின் டெவில் வேஷத்தில் இருந்த டிப்ளமேட்டிக் அட்டென்ஷன் சீக்கிங். மஞ்சரியின் ஸ்டர்ன் ஆட்டிட்டியூட். அருண் தன் வன்மத்தை மஞ்சரியின் மீது வைத்து அவரை ஜெயிலில் வைக்க செய்த நல்லவன் சூழ்ச்சி. சஞ்சனாவின் இம்மெச்சூர் ஆட்டிட்டியூட். அன்ஷிதாவை வைத்து சேப் கேம் விளையாடிய கேடி ஆனந்தி. புல் பயர் எபிசோட். #bigboss8 #day58
December 5, 2024 at 3:07 AM
ஆனந்திக்கும் பவித்ராவுக்கும் பொரணி பேசுறத தவிர வேற வேலையே இல்லை. கொஞ்சம் புகை வரது கூட தெரியுது. எல்லோரும் பிக்பாஸ் உட்பட எதிர்பார்த்த தள்ளு முல்லு டால் கேமில் நடந்தேறியது. ஆனால் எதிர்பார்த்த சண்டை மிஸ்ஸிங். விஷால் தன்ஷிகா ரிலேஷன்ஷிப் க்யூட்டாக இருக்கு #bigboss8 #day52
November 28, 2024 at 3:43 AM
ரிடையர்ட் ஆகப் போகும் போலீஸ் ஆபீசர். அவருக்கும் அவரது மகளுக்கும் இடையே நல்ல டேர்ம்ஸ் இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து விசாரணை சூடுபிடிக்க, மெல்ல ஆபீசரின் மகள் மீதான சந்தேகம் வலுக்கிறது. அட்டகாசமான சைக்கலாஜிக்கல் திரில்லர். ப்ரீத் டேக்கிங் ஷாட் கம்போசிஷன். என்ன படு ஸ்லோ. கதை ஸ்லோவாக இருந்தால் பரவாயில்லை. டிவி சீரியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு டயலாக்குக்கு க்ளோசப் போவார்களோ அதுபோல இதில் ஒரு -1
November 26, 2024 at 3:26 AM
நஸ்ரியாவை கிட்டத்தட்ட மலையாள ஜெனிலியாவாகவே பார்த்திருந்த மாத்திரத்தில் இப்படத்தின் கேரக்டர் அத்தனை பொருத்தமாய் இருந்தது. நஸ்ரியாவை கேஸ்ட் செய்த போதே இப்படத்தின் வெற்றி 50 சதவிகிதம் உறுதி ஆகிவிட்ட நிலையில் ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோவை நியாபகப்படுத்திய திரைக்கதை. கடைசியில் என்ன நடந்தது என்பதை 20 நிமிடங்கள் எடிட்டிங்கில் சொன்னவிதம் கொள்ளாம். சுவாரஸ்யமான படம். #sookshamadharshini #malayalamfilm2024
November 26, 2024 at 3:09 AM
பழைய ஆட்டமான ராஜா மந்திரி, ஆட்டத்தை இப்பவே ஆரம்பித்திருக்கிறார்கள். சாச்சனாவின் அழுகை எரிச்சலூட்டுகிறது. எனக்கென்னவோ புட்டேஜுக்கு அவர் தேற்றுகிறாரோ என்று தோன்றுகிறது. #BiggBoss8 #day44
November 20, 2024 at 3:35 AM
தீபக் சற்று எரிச்சலுடனேயே கடந்த சில நாட்களாய் இருந்து வருகிறார். ஆண்கள் பெண்கள் விளையாட்டில் வெறும் 3 பாயிண்டுகளில் தோற்றது குறித்தும், அவர் விளையாடியதை குறித்தும் தீபக் கடுப்பாய் பேசியது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. அதற்கு சிவா இப்படி இப்படி கோபப்படுவேன் என்று ரஞ்சித்திடம் சொடக்கு போட்டு பேசிவிட்டு, பாத்ரூமில் போய் அழுதது பாவமாய் தோன்றியது. வழக்கம் போல ஸ்கூல் எபிசோட் ஆரம்பமாகிவிட்டது. -1
November 13, 2024 at 2:57 AM
நானும் ரெண்டு நாளா பாத்துட்டுருக்கேன். இன்னும் ஹை ஸ்பீடுல ஓடுறாங்க. சத்தம் வராம கண்டெயினர்ல பல்ட்டி அடிக்கிறாங்க. அரையிருட்டுலேயே மாத்தி மாத்தி பார்த்துக்குறாங்க. ஆனா என்ன பண்ணுறாங்கன்னுதான் புரியலை. என்னைக்கு பார்த்து என்னைக்கு முடிக்கிறது. தியேட்டர்லேயே பார்த்திருக்கலாம். மூணு மணி நேரத்துல முடிஞ்சிருக்கும். #Devara #telugufilm2024
November 10, 2024 at 12:21 PM
இயக்குனர் கிரிஷுக்கு கல்லூரி பசங்களின் மனநிலையில் கதை எழுத மிகவும் பிடிக்கும் போல. ப்ரேமலு போலவே இதிலும் இரண்டு கல்லூரி காதலர்கள். அதில் பையன் ஒரு ஹைஃபர் ஹேக்கர். பெண் கிறிஸ்துவ பைனான்ஸ் கம்பெனி ஓனர் பெண். பெண் ஒரு கட்டத்தில் இவன் எதிலும் செட்டில் ஆக மாட்டான் என ப்ரேக்கப் பண்ணிவிட்டுப் போக, நேரில் பேசப் போய் அவள் அப்பாவிடம் கன்னத்தில் அப்பு வாங்கி வருகிறான்.
November 9, 2024 at 4:25 AM
best player, worst player, attitiube, grooming என ஒருத்தருக்கு ஒருத்தர் இடையே காண்டு ஏத்திவிட என்னன்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் இந்த வாரம் பிக்பாஸ் செய்துவிட்டார். இனி வரும் வாரத்தில் நிச்சயம் இதற்கான ரிசல்ட் இருக்கும். சவுந்தர்யாவை அனைவரும் ஒரு சேர பெஸ்ட்ப்ளேயருக்கு சொன்னது வீக்கெண்டில் நல்ல பேர் வாங்க என்பது போல தோன்றியது. புதிய வரவுகளில் ரியா சீன் போட்டே கவனம் ஈர்க்கிறார். அவரது ஆட்டிட்டியூட் பலருக்கு அங்கே எரிச்சலூட்டுகிறது. -1
November 9, 2024 at 3:13 AM
பட்டப் பெயர் வைத்து கூப்பிட்டது. மொட்டை கடுதாசி,கமல் பிறந்தநாள் வாழ்த்து, சொந்தக்கதை சோகக்கதை என எபிசோட் செம்மையாய் இருந்தது. குறிப்பாய் சவுந்தர்யாவின் குரல் பற்றிய பேசியதும், ரஞ்சித்தின் ஆட்டிச குழந்தை பற்றி பேசியதும் எமோஷனலாய் அனைவரையும் கனெக்ட் செய்துவிட்டது. ஆனந்திக்கு வந்த மொட்டை கடுதாசிக்கு அவரின் ரியாக்‌ஷன் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி. பைதவே ஐ லைக் சவுந்தர்யா அண்ட் அவரது வாய்ஸ். ராணி முகர்ஜி போல செக்ஸியான வாய்ஸ். #BiggBoss8 #day33
November 8, 2024 at 4:35 AM
youtu.be/hIKWGH4Jj_k New Video Song From Movie Tharaas
Poovagaa| Tharaas|Ramesh Krishna|video Song|Shanthi Krishna| Vella
YouTube video by CS Entertainment
youtu.be
November 6, 2024 at 3:45 AM
நேற்றைய ஆட்டத்தில் ஓபன் நாமினேஷன் பல பேருக்கு இக்கட்டான சூழ்நிலையை கொடுத்திருக்கிறது. குறிப்பாய் ரஞ்சித், சஞ்சனா, போன்றோருக்கு. கூட்டம் அதிகமாக இருக்கிறது. புதியதாய் வந்தவர்கள் நேற்றைய நாமினேஷனில் மட்டுமே ஸ்கோர் செய்தார்கள். மற்றபடி இன்னும் சுவாரஸ்யப்படுத்த யாரும் முயலவில்லை. #BiggBoss8 #day30
November 5, 2024 at 2:51 AM
முத்து மீதான கண்டிப்பு. முத்துவின் ஆட்டிட்யூட் விமர்சனம். ஆறு புது எண்டரிகள். என போனாலும் வீ சேவுக்கு கொஞ்சம் பொறுமை இல்லாமல் தான் இருக்கிறார். #BiggBoss8 #day29
November 5, 2024 at 2:51 AM
ஆங்காங்கே சில புலம்பல்கள் இருந்தாலும் நேற்றைய எபிசோட் எதிர்பார்த்தார்ப் போல செண்டியாய்த்தான் போனது. அனைவரும் ரஞ்சித் எண்ணைய் தேய்த்துவிட்டது செம்ம. குறிப்பாய் சவுந்தர்யாவுக்கு தேய்க்கும் போது கெட்டது எல்லாம் போகட்டும் என்பதுபோல வரிசைக்கட்ட, அதை எப்படி புரிந்து கொள்வது என்று ஒரு லுக் விட்டபடி சவுந்தர்யா ரியாக்‌ஷன் செம்ம க்யூட். #BiggBoss8 #day25
November 1, 2024 at 2:52 AM
நேற்றைய ஆட்டம் பூராவுமே பரபரப்பாய் தான் சென்றது. முன்பெல்லாம் 50 நாள் கழித்து வைக்கும் ஒருவரை போல இன்னொருவர் நடிப்பது எல்லாம் இத்தனை சீக்கிரம் கொண்டு வந்துவிட்டார்கள். சுனிதாவை சௌந்தர்யா செம்மையாய் கலாய்த்து நடித்தார். அதே போல ரஞ்சித் பால்டப்பா பையனைப் போலவே செம்மையாய் பர்பாம் செய்து கொண்டிருந்தார். ராத்திரி சுனிதா புலம்ப ஆரம்பித்துவிட்டார். இனி இன்னைய ஆட்டம் களை கட்ட வாய்ப்பிருக்கு #BiggBoss8 #day23
October 29, 2024 at 4:35 AM
முத்துகுமார் தலைவரானதும், அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவோம் என்பது போன்ற விக்ரமன் ஸ்டைல் கண்டிப்பாக ஒர்க்கவுட் ஆகும் என்று தோன்றுகிறது. அதே போல இவ்வார நாமினேஷனும் இண்ட்ரஸ்டிங். சுனிதா தாங்க முடியாமல் சஞ்ச்சனாவிடம் சண்டை போட்டதும் ஜாக்குலின் புலம்பியதும் நல்ல கண்டெண்ட் #BiggBoss8 #day22
October 29, 2024 at 2:42 AM
விஜய்யின் பேச்சு சொல்லிக் கொடுத்தது. மனப்பாடம் செய்தது.என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தாலும். நான் பார்த்தவரையில் எப்போதும் இண்ட்ரோவர்ட்டாக புரிந்து கொள்ளப்பட்டவரிடமிருந்து நல்ல பேச்சே.குறிப்பாய் பெரியாரின் இறை மறுப்பைதவிர மற்றதையெல்லாம் எடுத்துக் கொள்கிறோம் என்றது. விகிதாச்சார பிரதிநதித்துவம். மற்றும் உடன் கூட்டணி சேருகிறவர்களுக்கு கூட்டணி ஆட்சிக்கான அறிவிப்பு என கூடிய கூட்டத்தை சினிமா போல கட்டுக்குள் வைத்திருந்தார்கள். -1
October 27, 2024 at 6:25 PM
ஐந்தாம் வேதம். வழக்கமான இந்திரா சவுந்தராஜன், நாகா காம்பினேஷன் மைத்திலாஜிக்கல் திரில்லர். அந்த வகையில் மிக சுவாரஸ்யமான நாட் தான். ஒவ்வொரு எபிசோடிலும் சரியான ஹூக் பாயிண்டுடன் அடுத்த எபிசோடுக்கு போனது சுவாரஸ்யமே. நாகா தான் கிரியேட் செய்திருந்தாலும், அவரின் டச் மிக குறைவாகவே இருந்தது. சாய் தன்ஷிகாவின் கேரக்டரில் மிகச் சரியாய் பொருந்தியிருந்தார்.
October 27, 2024 at 6:17 PM
youtu.be/hIKWGH4Jj_k New music video from CS Entertainment
Poovagaa| Tharaas|Ramesh Krishna|video Song|Shanthi Krishna| Vella
YouTube video by CS Entertainment
youtu.be
October 25, 2024 at 3:23 AM
நேற்றைய நிகழ்வுகளில் ஏதும் பெரிய சுவாரஸ்யமில்லை என்றே சொல்ல வேண்டும். தேவையில்லாமல் சுனிதா ஜாக்குலினிடம் ஆலு பயன்படுத்தியதற்காக காலையிலேயே சண்டைக்கு போக, ஜாக்குலின் சண்டையை தவிர்த்ததால் புஸ்ஸென ஆனது. லெட்ஸீ டுடே #BiggBoss8 #day17
October 25, 2024 at 3:02 AM
ஜாக்குலின் கரகர சவுந்தர்யவின் உரசலைத் தவிர பெரிய அளவில் பெரிய சுவாரஸ்யமில்லாத நாள். விஷாலின் நடனம் பெண்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் பார்க்கும் நமக்கு நெஞ்சு நிறைய முடியோடு ஆடிய ஆட்டம் கெதக்குனு இருந்துச்சு என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமோ? #BiggBoss8 #day16
October 24, 2024 at 4:20 AM