சகஜமாக நுழைகிறது
கதிர் ஒளி..
என் பாவங்களை
பரிசுத்தம் செய்ய வந்த
பேரொளி அது..
மன்னிப்பிற்கு பிறகு
மீண்டும் பாவங்களுக்கு
தயாராகும் சாதாரண
மனிதன் நான்..
சகஜமாக நுழைகிறது
கதிர் ஒளி..
என் பாவங்களை
பரிசுத்தம் செய்ய வந்த
பேரொளி அது..
மன்னிப்பிற்கு பிறகு
மீண்டும் பாவங்களுக்கு
தயாராகும் சாதாரண
மனிதன் நான்..
youtu.be/uAR_ChUH5TE?...
youtu.be/uAR_ChUH5TE?...