#Kumbabhishekam
👆👆 #NewsFromTiruvallikeni
At the historic Arulmigu Ellaiyamman Renuka Parameswari Temple on Devaraja Mudali Street, Tiruvallikeni — a 300-year-old shrine — kumbabhishekam preparations are underway. Locals have begun decorating the temple entrance with ornamental arches.
January 4, 2026 at 9:56 AM
கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

#AravakurichiMariyammanTemple #Kumbabhishekam #Karur #TempleFest #மரியம்மன்_கோவில் #அரவக்குறிச்சி #மகாகும்பாபிஷேகம் #Traditions #TamilCulture
November 2, 2025 at 2:40 AM
அரவக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என இளைஞர் குரல் சார்பாக வரவேற்கிறோம்.

#Aravakurichi #MariyammanTemple #Kumbabhishekam #Karur #TempleFest #மரியம்மன்_கோவில் #அரவக்குறிச்சி #மகாகும்பாபிஷேகம் #Traditions #TamilCulture
October 31, 2025 at 5:08 PM
திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜைகள் நிறைவு பெற்று சுவாமிகளுக்கு உற்சவம் நடைபெறும் கண்கொள்ளாக் காட்சி.
Mandala Poojas having been completed after kumbabhishekam, deities' procession utsavam was held in Thiruthuraiyur Sishtagurunathar Temple.
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
July 8, 2025 at 4:51 AM
சென்ற மாதம் கும்பாபிஷேகம் கண்ட திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோயிலில் வள்ளிதேவானை சமேத சுப்ரமணிய ஸ்வாமிக்கு கிருத்திகை பூஜை. ஊர்வலம், பின்பு பிரசாத விநியோகம். Krithikai Subramania Swamy Kiruthikai pooja, procession, naivedya Prasada in Thiruthuraiyur Sishta Gurunathar temple, in which Kumbabhishekam was performed last month.
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
June 1, 2025 at 3:40 AM
Congratulations to the Canada Shri Muththumaari Amman Temple on Rivalda Road for the completion of Maha Kumbabhishekam Mandalabhishekam grand Sahasra (1008) Shankhabhishekam. It was an honour for me to be able to secure this space and be part of the celebrations.

#NDP #Canada #CanadaElections
April 5, 2025 at 5:17 PM