Deepak Kumar Vasudevan
lavanyadeepak.bsky.social
Deepak Kumar Vasudevan
@lavanyadeepak.bsky.social
Passionate Internet Technology Developer
https://linktr.ee/lavanyadeepak
November 12, 2025 at 8:32 AM
Today's Vishwaroopa darshanam from Sri Ahobila Math, Kalyanapuram camp, TN
youtu.be/J_fh6Y4RueU...
12 November 2025
இன்றயை விஸ்வரூபம்..12.11.25..
www.youtube.com
November 12, 2025 at 3:54 AM
Kolhapur Mahalakshmi 12th November 2025 Morning Alankaram
November 12, 2025 at 1:58 AM
Sri Sowriraja Perumal, Thirukkannapuram
November 12, 2025 at 1:53 AM
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்களுடைய இலக்கை நோக்கியப் பயணத்தில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தோடு பயணிக்காதீர்கள்
நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
உங்களுடைய பயணம் வெற்றிகரமாக இருக்கும்.

🌹 குமாரசுவாமி சண்முகவேல்
November 12, 2025 at 1:52 AM
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வேதனைப் படுத்தியவர்களை வேறு வழியின்றி மறந்து விடலாம்.

ஆனால்

அனுபவித்த வேதனையைஒரு நாளும் மறந்து விட முடியாது...
🌹 குமாரசுவாமி சண்முகவேல்
நிர்வாக பரம்பரை தர்மகர்த்தா அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்🌹
November 12, 2025 at 1:51 AM
🙏 ஸ்ரீ அபீதிஸ்தவம்

🌹 ஸ கைடப தமோ ரவிர்மதுபராக ஜஞ்ஜாமருத்

ஹிரண்ய கிரி தாரணஸ்த்ருடித காலநேமி த்ரும : !

கிமத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய :

த்ரிவிக்ரம பவத்க்ரம : க்ஷிபது மங்க்ஷு ரங்கத்விஷ : !! 🌹

ஸ்ரீ வேதாந்ததேசிகர் 🙏
November 12, 2025 at 1:22 AM
*******************************
‎பஞ்சாங்கம்/Panchangam
*******************************
November,12 -Wednesday
Visvaavasu Year, Dakshinayanam ,Sarath Rithou, Thula Masam,AIPPASI - 26

விச்வாவஸு ௵, தக்ஷிணாயனம், சரத்ருதௌ, துலா மாசம்,
ஐப்பசி - 26 , புதன்
November 11, 2025 at 2:56 PM
*******************************
‎பஞ்சாங்கம்/Panchangam
*******************************
November,11 -Tuesday
Visvaavasu Year, Dakshinayanam ,Sarath Rithou, Thula Masam,AIPPASI - 25

விச்வாவஸு ௵, தக்ஷிணாயனம், சரத்ருதௌ, துலா மாசம்,
ஐப்பசி - 25 , செவ்வாய்
November 10, 2025 at 2:45 PM
🙏 Thank you, Hon'ble @PMOIndia @narendramodi Ji, for your kind birthday wishes. I am deeply inspired by your vision and leadership for India.

Your message motivates me to continue contributing to our nation's progress.

Jai Hind! 🇮🇳
November 10, 2025 at 12:24 PM
Kolhapur Mahalakshmi -10 November 2025 Morning Alankaram
November 10, 2025 at 5:50 AM
---------------------------------------------------
आस्तिकधर्म-शुद्ध-वाक्य-पञ्चाङ्गम्
पञ्चाङ्गम् पुस्तकाय whatsapp कुरुत @ +91-9940100056
---------------------------------------------------
24, इन्दुः-तुला (Mon, 10-Nov-2025)
चेन्नै, भारत

कलि: 5126
संवत्सरः: विश्वावसु
November 10, 2025 at 1:22 AM
Subhodhayam with Goddess Sri Harilakshmi Thaayaar Samaetha Sri Anantha Padmanabha Swami Temple, THIRUVANANTHAPURAM Divya Desam, Keralam, Gopura Darshanam
November 10, 2025 at 1:18 AM
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

சமூகத்தில் உங்களால் முடிந்த சிறு, சிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப் படுத்துங்கள் எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.

🍏🍏🍋🍋🌹🌹🌺🌺🌞🌞
November 10, 2025 at 1:16 AM
வெளிச்சத்தில் தனியாய் நடப்பதை விட இருளில் ஒரு நண்பனின் துணையோடு நடப்பது சிறந்ததது
November 10, 2025 at 12:22 AM
🙏 ஸ்ரீ ரங்கநாத பாதுகா ஸஹஸ்ரம்.....

🌹வந்தே விஷ்ணுபதாஸக்தம் தம்ருஷிம் தாஞ்ச பாதுகாம் !
யதார்தா ஸடஜித்ஸம்ஜ்ஞா மச்சித்தவிஜயாத்யயோ :

த்ரமிடோபநிஷந்நிவேஸஸூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந் !
த்ருவமாவிஸதி ஸ்ம பாதுகாத்மா
ஸடகோப ஸ்வயமேவ மாநநீய : !!
November 10, 2025 at 12:19 AM
*******************************
‎பஞ்சாங்கம்/Panchangam
*******************************
November,10 -Monday
Visvaavasu Year, Dakshinayanam ,Sarath Rithou, Thula Masam,AIPPASI - 24

விச்வாவஸு ௵, தக்ஷிணாயனம், சரத்ருதௌ, துலா மாசம்,
ஐப்பசி - 24 , திங்கள்
November 10, 2025 at 12:12 AM
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும்...
இதுவும் மாறிப் போகும் என்ற நிதர்சனத்திலும்...
எல்லாம் பழகிப் போகும் என்ற எதார்த்தத்திலும்...
எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்திலும்...
கடப்போம் ஒவ்வொரு நாளையும்...
🌹குமாரசுவாமி சண்முகவேல்
November 9, 2025 at 11:53 PM
I met the branch manager of my bank, where I was holding a savings account and told him,

"Sir, I want to close down my account".

Manager: "why do you want to close the account?"

Me : "Yesterday night I had a horrible dream in which I was murdered".
November 9, 2025 at 1:03 PM
November 9, 2025 at 12:19 PM
November 9, 2025 at 12:18 PM
Kolhapur Mahalakshmi 9th November 2025 Evening Alankaram
November 9, 2025 at 12:15 PM
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மன்னிப்பு கேட்பது என்பது தவறை திருத்திக் கொள்ளவே...!

அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அல்ல...!
🌹 குமாரசுவாமி சண்முகவேல்
நிர்வாக பரம்பரை தர்மகர்த்தா அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்🌹
November 9, 2025 at 10:39 AM
Today’s Viswaroopa Darshanam @ Sri Ahobila Math, Selayur, TN
youtu.be/Vlhmc_65YuI...
9 November 2025
இன்றயை விஸ்வரூபம்..09.11.25..🙏🙏🌹🌹
www.youtube.com
November 9, 2025 at 10:37 AM