#சந்து
தமிழ் சந்து மக்களே ஒரு attendence போடுங்க 😁😁 யாரெல்லாம் இருக்கோம்னு பாப்போம்.....
November 18, 2024 at 4:22 AM
ஹாய் பட்டாம்பூச்சி 🦋 வாழ் சொந்தங்களே.. டுவிட்டர்ல இருந்து வந்த தமிழ் சந்து சொந்தங்கள் எல்லாம் வந்து ஒரு லைக்க போட்டுட்டு எல்லாரும் பாலோவ் பண்ணலாம்....
November 22, 2024 at 6:13 PM
இப்படித்தான் Thread ம் ரெண்டு நாள் கலைகட்டுச்சி.. அப்பறம் அது எங்க கிடக்குனே தெரியல..

அதுமாதிரி Bluesky ம் ஆகிடுமோ.. 😬

ஆனா ஒன்னு இப்போதைக்கு Twitter ல Suspension ஆனவங்களுக்கான இடமா இருக்க போகுது 😎

#Instagram #twitter #சந்து
November 19, 2024 at 10:02 AM
Yeah at least we need to bring in Tamil சந்து
November 15, 2024 at 3:25 AM
ஒரு பொலம்பல் ட்வீட் போட முடில, உடனே dm வந்துர்றானுங்க😬😬 இவனுங்க dm வந்து விசாரிக்கவா ட்வீட் போடுறாங்க 🤧🤧🤧 தமிழ் சந்து இல்லாம இங்க இருக்கற சுதந்திரம் அங்க இல்ல 😮‍💨😮‍💨
February 20, 2025 at 2:11 AM
ஹாய் மக்களே.. டிவிட்டர்ல இருந்து வந்த தமிழ் சந்து மக்கள் எல்லாம் ஒரு லைக்க போடுங்க.. அப்படியே ஒருத்தர ஒருத்தர் பாலோவ் பண்ணிக்கலாம்.
November 18, 2024 at 5:41 AM
சந்து மக்களுக்கு வணக்கம்...
a man wearing glasses and a mustache is sitting in a crowd of people .
ALT: a man wearing glasses and a mustache is sitting in a crowd of people .
media.tenor.com
November 18, 2024 at 6:18 PM