senthamil.bsky.social
@senthamil.bsky.social
கொடியது போக்கிட
வடிவேலனிடம் வந்தேன்
கொடியது போனது
அதனினும் கொடியது வந்தது..!!
December 16, 2024 at 3:37 PM