senthamil.bsky.social
@senthamil.bsky.social
கொடியது போக்கிட
வடிவேலனிடம் வந்தேன்
கொடியது போனது
அதனினும் கொடியது வந்தது..!!
December 16, 2024 at 3:37 PM
ஹாய் ஹலோ
வணக்கம் த ஆல் பீப்பிள் 🙏

நான் இந்த தளத்துக்கு புதுசுங்கோவ்வ்வ்😂😂
December 16, 2024 at 3:23 PM