Mad Maxxxx
banner
peterparker27.bsky.social
Mad Maxxxx
@peterparker27.bsky.social
My alter ego’s are - Dostoevsky, Albert Camus, Kafka., | Kinofist | Introvert |Reader | Learner | The outsider.,| say ‘yikes’ and Move on.,
சித்திரிக்கிற வேலைய சங்கிகளுக்கு சலைக்காத திராவிட ஜோம்பிங்களே செய்வாங்க.. தமிழ்நாடு அமைதி பூங்கானு சங்கிங்க மதக்கலவரம் பண்றதுக்கு முன்னாடியே தடுத்து மார்த்தட்டிக்கிறதுல மட்டுமில்ல இந்த மாதிரியான விசயத்துலயும் தான் இருக்கு. பாதுகாப்பு சூழல்ன்றது இங்க வாழ்றவனுக்கு மட்டுமில்ல நம்பி வாழ வரவனுக்கும் ஏற்படுத்தி தரது தான்..
December 29, 2025 at 11:58 PM
ரவுடிகளோட வரலாறுல காவல்துறையோட பங்களிப்புனு பாத்தா கடந்தகால ரவுடிங்களோட வாழ்க்கையே அதுக்கு சாட்சி. ஆனா சிறார்கள் ரவுடிகளாகவும் கொலைகாரர்களாகவும் மாறுவதற்கான காரணம் குடும்பமும், சமூக சூழலும் தான். அதோட தீவிரத்தன்மை உணராத வரைக்கும் தமிழ்நாட்டுல ட்ராப்அவுட் எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும் போதைப்பொருளுக்கு அடிமையாகத்தான் செய்வானுங்க கொலைகள் வன்முறைகள் நடந்துட்டே தான் இருக்கும்.. வழக்கம்போல இந்த பலிய தூக்கி பூர்வகுடி மக்கள் மேலயும் திரும்ப அவங்கள வன்முறையாளர்களாகவும்
December 29, 2025 at 11:58 PM
தனி மனிதனாக திரைத்துறைக்குள் நுழைந்த ரஞ்சித், ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்பி இன்று அந்த இயக்கமாகவே மாறி நிற்கிறார்.

காலம் அவரை எங்கு கொண்டு நிறுத்தும் எனத் தெரியாது.. ஆனால், ஒரு பெரும் திரளான கலைஞர்களை தன் உழைப்பைக் கொட்டி உயர்த்திவிட்ட ரஞ்சித் காலம் தாண்டி நிற்பார்...
December 28, 2025 at 6:44 PM