Mad Maxxxx
banner
peterparker27.bsky.social
Mad Maxxxx
@peterparker27.bsky.social
My alter ego’s are - Dostoevsky, Albert Camus, Kafka., | Kinofist | Introvert |Reader | Learner | The outsider.,| say ‘yikes’ and Move on.,
Pinned
பழிவாங்கும் குணமே பரிசுத்த உணர்வு.!
#matchday
#50overs

இந்த அங்கிள்ல்ஸ் டீம்ல விளையாடனும்னு தலையெழுத்து 😤
December 30, 2025 at 1:27 AM
நான் சின்ன பையன்
நீ கன்ன வையேன் 😉🥰😘
December 30, 2025 at 1:22 AM
சமூகவலைதளங்கள்ல அரிவாள் பட்டாக்கத்தியோட எத்தனையோ பேர் ரீல்ஸ் போட்டுட்டு இருக்கானுங்க. இப்படித்தான் கவின் ஆணவப்படுகொலைக்கு முன்னாடி அந்த நாய் பட்டாக்கத்தியோட ரீல்ஸ் போட்ருந்தான் அப்போவே போலீஸ டேக் பண்ணி நிறைய பேர் கமெண்ட் பண்ணிருந்தாங்க அதோட விலை கவினோட உயிர். இப்போ முகம்தெரியாம பொழைக்க வந்த அப்பாவி வேற்றுமாநிலத்தவர். சட்டம் ஒழுங்கு நேரடி கட்டுப்பாட்டுல வச்சிருக்க முதலமைச்சர் சுயவிளம்பரத்துல காட்ற ஆர்வத்துல பாதிய இதுல காட்டுனா கூட க்ரைம் ரேட் குறையும்..
December 29, 2025 at 11:58 PM
கஞ்சா ஓட்றவன், ப்ளாக்ல சரக்கு ஓட்றவன்கிட்டலாம் லஞ்சம் வாங்குறத விட்டுட்டு கொஞ்சநாள் டூட்டியப் பாருங்க துரைசிங்கம்..
December 29, 2025 at 11:32 PM
Changer over mama..🥳😍
#simply_lovely ❣️
December 29, 2025 at 10:45 PM
வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே..🥳
December 29, 2025 at 2:30 PM
திடீர்னு இதை கண்ல காட்டி மனச புண்ணாக்காதீங்கடா.. 😢😭

இப்போ திரும்ப உக்காந்து மேக்ஸ் இண்டெர்வ்யூ பாத்து மனச தேத்தனும் இல்ல ப்ரேசில் ரேஸ பாக்கனும்..
December 28, 2025 at 7:00 PM
ரஞ்சித் மானுட விடுதலையைப் பேச விரும்புகிறார் என்பதை அவரது செயல்பாடுகள் வாயிலாக மெல்ல மெல்ல பொதுச்சமூகம் உணர்ந்திருக்கிறது.அவர் மீதிருந்த சாதிய பிம்பம் தளர்ந்திருக்கிறது. பெரும் திரளான இளைஞர் கூட்டம் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு மார்கழியில் மக்களிசை ஒரு சாட்சி.கலையின் அனைத்து வடிவத்தையும் தான் விரும்பிய அரசியலைப் பேச பயன்படுத்தியிருக்கிறார். தன் கடின உழைப்பால் கிடைத்த பெரும் செல்வத்தை அதற்கு விலையாகக் கொடுத்திருக்கிறார். இதுதான் பலரும் செய்யத் துணியாத காரியம்.
December 28, 2025 at 6:44 PM
நேரடி வரி, மறைமுக வரி-ய பத்தியோ இல்ல இந்த எல்லா வரிக்கும் காரணமா இருக்க GDP GNP-னு நான் பொருளாதார வகுப்பெடுத்தா நீ தாங்குவியாடா நாய. மொத உனக்கு புரியுமாடா தெருநாய. ஒழுங்கா பார்லிமெண்ட்ல பாஸ் பண்ண பில்ல வாபஸ் வாங்குற @narendramodip.bsky.social
20*72 நான் சொத்த விக்கனும் போலயே.. 😤
December 28, 2025 at 5:29 PM
தமிழ விட English la நல்லாருக்கு ம்ம்ம் 😬
Sometimes,
we do not know
which kiss is the final one,
which embrace is the last,
and which farewell
is truly the end..

~Murad 🍂
December 28, 2025 at 4:34 PM
Sometimes,
we do not know
which kiss is the final one,
which embrace is the last,
and which farewell
is truly the end..

~Murad 🍂
December 28, 2025 at 4:34 PM
சில நேரங்களில் எது இறுதியான முத்தம்
எது இறுதியான கட்டியணைத்தல்
எது இறுதியான வழியனுப்புதல்
என்பது நமக்கு தெரிந்திருக்காது..

~முராத்🍂
December 28, 2025 at 4:27 PM
அந்தரிக்கி நமஸ்காரம்

ஈஊரு சாலா நச்சிந்தி..😍😍
December 28, 2025 at 4:14 PM
கலால் வரில முதல்ல நுகர்வ கட்டுப்படுத்தனும்னா அதுக்கு வரி ஏத்துறது தீர்வுனு நினைச்ச நீ லூசுக்கூதி இல்ல நீ வரி ஏத்துற வரைக்கும் சிகரெட்ட விடாம இருந்தன்ல்ல நான் தான் லூசுக்கூதி😤
20*72 நான் சொத்த விக்கனும் போலயே.. 😤
December 28, 2025 at 3:52 PM
20*72 நான் சொத்த விக்கனும் போலயே.. 😤
December 28, 2025 at 3:44 PM
சமீபத்துல எத்தனையோ பேருந்து விபத்து நடந்துருக்கு ஆனா எங்கயும் ஓட்டுனர் புகைப்படம் வெளியிடவே இல்ல.. குறிப்பா இந்த விபத்துக்கு காரணமான போக்குவரத்து துறை ஊழியர்கள், அமைச்சர், weak ஆன டயர குடுத்து ஓட்டுனு அனுப்புன அதிகாரிகள்னு நிறைய பேரோட தவறு இருக்கு ஆனா இதுல இவரோட தவறு மட்டும் இருக்க மாதிரி புகைப்படத்தோட செய்தி வெளியிட்றது உச்சக்கட்ட சிறுபான்மையின வெறுப்பு. இதுல சங்கிங்கள உள்ள விட மாட்டோம் திராவிட மண்ணு பெருமைப்புந்த பேசுறானுங்க.. 😤
December 28, 2025 at 11:22 AM
கொஞ்சம் விட்டா இவனுங்க லைபே farewell கொண்டாடிரும் அல்ரெடி 42 பேரு அப்பாவிங்க லைப்-க்கு farewell கொண்டாடிருக்கான்.. இப்போ இந்த நாய் சினிமா விட்டு போறதுக்கு farewell கொண்டாடிட்டு இருக்கானுங்க.. Holyshimt
December 28, 2025 at 11:06 AM
இந்த மழை என்பது நமக்கு மேலும் ஒரு துயர் ராஜா.. 😔
December 28, 2025 at 11:00 AM
😜😁
December 28, 2025 at 9:01 AM
There is no black panther without Denzel washington..

chadwick boseman

#hbd_denzel ❤️
December 28, 2025 at 8:48 AM
எதுக்கு பா. ரஞ்சித்த கடிச்சுட்டு இருக்க..

அவரது சமூக செயல்பாடுகள் எதுவும் சரியில்ல..

நீங்க எதுல செயல்படுறிங்க..

சமூக வலைதளங்கள்ல..
December 28, 2025 at 8:36 AM
Clay-ல நமக்கு எளிமையா செய்ய தெரிஞ்சதெல்லாம் எளிமையானவர்களுக்கான குறியீடு தான்.. ஸ்டார் தான் கடைசி வரைக்கும் வரலை😤
December 27, 2025 at 7:54 PM
மார்கழியில் மக்களிசை விழாவில் உபியாக இருக்கும் எழுத்தாளர் இமையம் பேசுவதை கேட்கும்போது இருங்க சார் காதுக்கு காண்டம் மாட்டிட்டு வந்துட்றன் என சொல்லத்தோன்றுகிறது..
December 27, 2025 at 7:52 PM
படம் ப்ளாப் ஆகனும்னு அழுதானுங்க.. இப்ப ஆடியோ லான்ச் ப்ளாப்புனு அழுவுறானுங்க..

கட்சிக்கு ஆள் எடுங்கடானா சன் டிவி நாடகத்துல நடிக்க ஆள் எடுத்துருக்கானுங்க..
December 27, 2025 at 7:43 PM
~இன்குலாப்பும் வெண்மணியும்

"சதையும் எலும்பும் நீங்க வெச்சதீயில் வேகுதே -ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க – நாங்க
எரியும் போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க"
December 27, 2025 at 9:11 AM