maatram.org
banner
maatram.bsky.social
maatram.org
@maatram.bsky.social
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org
செம்மணி மனித புதைக்குழியில் மீட்கப்பட்ட 25ஆவது சான்று பொருளான செருப்பு 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ‘பாட்டா’ நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு www.virakesari.lk/article/229653

#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves 📷
Prabhakaran Dilakshan
November 7, 2025 at 7:23 AM
2004 – 2010 வரையிலான காலப்பகுதியில் 44 வரையிலான ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனர் என Journalists for Democracy in Sri Lanka கூறுகிறது.

#lka #SriLanka #EndImpunity
November 3, 2025 at 11:47 AM
மீரியாபெத்தை மண்சரிவு: அன்று, இன்று; புகைப்பட ஒப்பீடு maatram.org?p=3868

#lka #srilanka #Meeriyabeddha #Koslanda
October 29, 2025 at 11:22 AM
நிமலராஜன், என்னுடைய சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்… குண்டும் எறிந்து கொண்டாய்… maatram.org?p=9353

by Sanath Balasooriya

#lka #SriLanka #Nimalarajan 📷 @jdslanka.bsky.social
October 19, 2025 at 4:36 PM
ஊரடங்கு அமுலில் இருந்தவேளை துப்பாக்கி, கைக்குண்டு, கத்தி சகிதம் சைக்கிள்களில் வந்த கொலையாளிகளுக்கு சோதனை சாவடியை திறந்துவிட உத்தரவு கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்தா? maatram.org?p=5078

#lka #SriLanka #Nimalarajan #EndImpunity
October 19, 2025 at 4:34 PM