msk
banner
beingmsk.bsky.social
msk
@beingmsk.bsky.social
🇮🇳 அ ஆ இ ஈ

📍Writer📍Editor📍Trainer📍INFJ-T📍
📍Nocturnal📍Cricket📍Movies📍MCU📍
📍GoT📍BrBa📍BCS📍

You can find some of his writings at https://editorsessentials.com/blog/
Match ஜெயிக்ககூட வேணாம். ஒரு CSK மேட்சாவது interestingஆ போகுதா? Powerplayலயே மேட்ச் முடிஞ்சிடுது. இப்போகூட ஒன்னும் கெட்டுபோகல. நீங்க ஜெயிக்க வேணாம், ஆனா ஜெயிக்கிற intentionல ஆடுங்க. Run rateக்காக ஆடறத விட்டுடுங்க.

Loyal fanbase இருக்கு. But even if you can't make them happy, at least don't misuse them.

#Yellove #IPL2025
April 6, 2025 at 1:14 PM
Tripathiயோட பேட்டிங் ஸ்டைல கிண்டல் பண்ணுவாங்க, ஆனா 15 ஓவர்லயே result தெரிஞ்ச மேட்ச்க்கு "தோனி வந்து முடிச்சி கொடுப்பார்"னு பேசிட்டு இருப்பாங்க.

நம்ம டீம் எல்லா சீசனும் ஜெயிக்கணும்னு தான் எந்த ஃபேனும் ஆசைப்படுவான். அது தப்பில்ல. ஆனா reality தெரியாம இருக்கக்கூடாது. ஆனா இவங்க CSK fansஅ இவ்ளோ நாள் realityஅ விட தூரமா வச்சிருந்தாங்க. இப்போ தான் reality என்னனு தெரிய வருது.
April 6, 2025 at 1:14 PM
இந்த generation fansம் இத அப்படியே நம்ப ஆரம்பிச்சாங்க. Actually, even diehard Dhoni fans know that his career ended before 2020. அதுக்கு அப்புறம் Dhoniய ஆட வைக்கறதெல்லாம் purely for revenue.

அதுவும் இந்த சீஸன்லாம் worst commentary. யார் எந்த டீம்ல இருக்காங்கன்னு கூட தெரியாம பேசிட்டு இருக்காங்க.
April 6, 2025 at 1:14 PM
It's a really good article. Thank you! That fictions follow a different style than academic pieces is the reason for my confusion, I believe, because in the latter, excessive use of commas is not recommended, and hence, using 'and' comes in handy for coordinating adjectives.
February 5, 2025 at 9:09 AM
Nothing in English starts with an 'N' and ends with a 'G'.

'Closed up' is an open word, and 'non-hyphenated' is usually hyphenated.
February 5, 2025 at 4:34 AM
Either a comma or an 'and' is fine between coordinate adjectives, isn't it?🤔
February 5, 2025 at 4:30 AM
Mobile phone. And I use voice typing, which comes in handy in less noisy spaces.
February 4, 2025 at 3:43 PM