அப்துல் பாசித் (Abutrh)
abutrh.bsky.social
அப்துல் பாசித் (Abutrh)
@abutrh.bsky.social

எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

அல் குர்ஆன் - 1 : 6
March 9, 2025 at 5:38 AM
February 28, 2025 at 7:19 PM
ஏகனின் திருப்பெயரால்

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) பத்து மாதகால பிரச்சார செயல்திட்டத்தின் படி நவம்பர் மாத #இல்லம்_தோறும்_இப்ராஹிம்_நபி என்கிற தலைப்பின் கீழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் #மினாட்சிபுரம் பகுதியில் தனி நபர் தாஃவா நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்றனர் .
மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்த நாட்களில் தனி நபர் தாஃவாவை வீரியமாக முன்னெடுப்போம்
இணைவைப்பு மற்றும் வழிகேட்டிலிருந்து சமுதாயத்தை பாதுகாப்போம்
November 17, 2024 at 9:24 AM