அப்துல் பாசித் (Abutrh)
abutrh.bsky.social
அப்துல் பாசித் (Abutrh)
@abutrh.bsky.social

எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

அல் குர்ஆன் - 1 : 6
March 9, 2025 at 5:38 AM
February 28, 2025 at 7:19 PM
ஏகனின் திருப்பெயரால்

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) பத்து மாதகால பிரச்சார செயல்திட்டத்தின் படி நவம்பர் மாத #இல்லம்_தோறும்_இப்ராஹிம்_நபி என்கிற தலைப்பின் கீழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் #மினாட்சிபுரம் பகுதியில் தனி நபர் தாஃவா நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்றனர் .
மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்த நாட்களில் தனி நபர் தாஃவாவை வீரியமாக முன்னெடுப்போம்
இணைவைப்பு மற்றும் வழிகேட்டிலிருந்து சமுதாயத்தை பாதுகாப்போம்
November 17, 2024 at 9:24 AM
Reposted by அப்துல் பாசித் (Abutrh)
சைபர் குற்றத்தின் மூலம் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்பட்ட 4.5 இலட்சம் வங்கி கணக்குகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் மூலமாக,
இந்த ஆண்டில் மட்டும் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக 1 இலட்சம் சைபர் புகார்கள் குவிந்துள்ளன!

maktoobmedia.com/india/union-go…
https://maktoobmedia.com/india/union-go…
November 16, 2024 at 8:10 AM