Sadham Hussain
banner
hussad.bsky.social
Sadham Hussain
@hussad.bsky.social
|| பெரியார் || திராவிடன் || Atheist || Marvel Fan || Rahmanian || ARR Forever 🛐
உலகம் என்பது தனிமனிதனுக்கானது அதில் அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை எதை பார்க்கிறனோ அதுவே அவன் உலகம் அதை தவிர அவன் பிறப்பதற்கு முன்பும் இந்த உலகம் இல்லை, அவன் இறந்ததற்கு பின்பும் இந்த உலகம் இருக்கப் போவதும் இல்லை. 🛐
March 29, 2025 at 7:28 PM
வாழைக்காயை வாழைக்காயாவே சாப்பிடுங்க, சோயா சங்ஸ்ஸ சோயா சங்ஸ்ஸாவே சாப்பிடுங்க, பலாக்காயை பலாக்காயாவே சாப்பிடுங்க.

அது ஏன் வாழைக்காயை மீன் மாதிரி வெட்டி சைவ மீனாகவும், சோயா சங்ஸ்ஸ சைவ சிக்கனாவும், பலாக்காயை சைவ மட்டனாவும் சாப்பிடனும்.

கறி மீன் சாப்பிடனும்னா அதையே சாப்பிடுங்களேன்....
March 29, 2025 at 4:35 AM
Good Morning Folks #Tamilsky #Tamil
・ 。
∴。 
 ・゚*。.
  ・ *゚
  ・ ゚*
・。
*・。
*.。
。・
°*. ゚。
°*.
゚*.
。。 ・
。 ・゚
。°*.
。*・。
January 6, 2025 at 1:12 AM
Reposted by Sadham Hussain
இன்னைக்கி நீ அவுத்து போட்ட செருப்பையும் , சட்டையும் எல்லாரும் போடனும்னுதான் நீ எதிர்க்கிற கட்சி சுயமரியாதைக்காக இத்தனை வருஷமா போராடிச்சி ...
#Annamalai
December 27, 2024 at 6:36 AM
Reposted by Sadham Hussain
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான நல்லகண்ணு, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்..

#SunNews | #Nallakannu100 | #CPI
December 26, 2024 at 3:07 PM
Reposted by Sadham Hussain
😆
எங்க ஊர்ல இதை ஜெயலலிதா தனம் என்று கூறுவார்கள்... 🫢

#கோமாளி_அண்ணாமலை
December 27, 2024 at 6:12 AM
எங்க ஊர்ல இதை ஜெயலலிதா தனம் என்று கூறுவார்கள்... 🫢

#கோமாளி_அண்ணாமலை
December 27, 2024 at 5:53 AM
Rest in Peace Manmohan ji 💔

#ManmohanSingh 😥
December 26, 2024 at 9:05 PM
Reposted by Sadham Hussain
🥰
December 20, 2024 at 1:05 PM
Reposted by Sadham Hussain
தலைவன் டைம் எடுத்து பண்ணாலும் சரி அவசரமா ப்ரசர்ல பண்ணாலும் சரி “நாங்க தயார் பண்ணா தரமா தான் இருக்கும்”னு ப்ரூவ் பண்ணிட்டே இருக்கான்😍😍💥💥💥
December 20, 2024 at 4:09 AM
Reposted by Sadham Hussain
ஆவி அடங்க
சிரம் அறுத்து
செதிள் சிரைத்து
குடல் களைந்து
உடல் கீறி
மஞ்சள் நீராட்டி
மசால் பூசி
எண்ணெய் குளியலுக்கு
எடுத்துச் செல்லும்
யாரோ ஒருவரின்
செல்ல விரல்கள்

#Tamil
December 19, 2024 at 11:37 AM
அதெப்படி திமிங்கலம்..மூனு தலைமுறை போராட்டத்தில் ஜெயித்த Khazima-வுக்கு கிடைத்த அங்கீகாரம் உனக்கு ஜாக்பாட்டா?

நீ தந்தி டிவி இல்ல தத்தி டிவி !!

#BoycotThanthiTV #CelebrateKhazima #TamilSky
December 19, 2024 at 8:02 AM
Age - 30
Qualification - Diploma EEE
Height - 5.6
Weight - 75 Kgs
Colour - Brown
Job - CCTV Teachinan
Salary - ₹27k
City - Chennai
Married - Yes (one time😓)

Quote Yours 😊
December 19, 2024 at 5:33 AM
Reposted by Sadham Hussain
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க…
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக…
இடையினில் எப்படி கனவும் காணுமோ…❤️‍🔥
December 18, 2024 at 8:09 AM
Reposted by Sadham Hussain
Sometimes the music is so good, you forget that lyrics are there

music.youtube.com/watch?v=MvtK...
December 19, 2024 at 4:11 AM
Reposted by Sadham Hussain
Reposted by Sadham Hussain
உதயநிதி பிராமண தோஷ பரிகாரமா பாப்பானுக்கு பாத பூஜை செஞ்சாரா?
இல்ல, அப்படின்னு புருடா கிளப்பின பாப்பானை தூக்கி உள்ள வெச்சாரு!
ஏன்டா பிராமண தோஷத்துக்கு பயப்படுறவன் பாப்பானை தூக்கி உள்ள வெப்பானா?
December 18, 2024 at 5:05 AM
Chennai at 5 AM 🥶❄️
December 18, 2024 at 2:07 AM
Reposted by Sadham Hussain
என்ன வேலைக்குப் போகனும்னு நாம முடிவு பண்ணக் கூடாது, சரி தான், வேம்பு அய்யா சொன்ன மாதிரி ப்ளம்பராகவோ எலக்ட்ரீசியனாகவோ போறேன்னு சொன்னா இங்க எத்தன பேர் ஏத்துக்க ரெடியா இருக்காங்கறதே மில்லியன் டாலர் கேள்வி, விடை தெரிந்தது தான், இதுலயே முற்போக்குப் பல்லிளித்து விடும்..
December 11, 2024 at 1:33 PM
Reposted by Sadham Hussain
இருண்ட கானகத்துக்
குயிலின் ஓசை
நகரத்து வீதிகளில்
கரைந்து ஓய்கிறது
வீடு திரும்பும்
வழி தெரியவில்லை..!!
December 13, 2024 at 2:04 AM
Reposted by Sadham Hussain
வாழ்வை விசாரிக்கும் கவிதையின் சூக்கும மொழி இதிலிருந்தே தொடங்குகிறது
December 13, 2024 at 2:56 PM
சீக்கிரமா ரிலீஸ் பண்ணுனா அதுக்குதான் காத்துனு இருக்கேன் 🤩🤩
December 17, 2024 at 2:13 PM
ஓம்மால இதுதாண்டா Growth 🔥🔥🔥

#Viduthalai2 #Soori #VJS
December 16, 2024 at 6:57 PM