#chemical#bhopal#publichearing
#chemplast ஆலை விரிவாக்கம் – ஆபத்தில் மக்கள்! | #Poovulagu

#chemplast#cuddalore#chemical#chemplast#cuddalore #chemical#bhopal#publichearing கடலூர் மாவட்டம் சிப்காட் வளாகத்திற்குள் ஏற்கெனவே அமைந்துள்ள கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கும் அதே நிறுவனத்திற்குச்…
#chemplast ஆலை விரிவாக்கம் – ஆபத்தில் மக்கள்! | #Poovulagu
#chemplast#cuddalore#chemical#chemplast#cuddalore #chemical#bhopal#publichearing கடலூர் மாவட்டம் சிப்காட் வளாகத்திற்குள் ஏற்கெனவே அமைந்துள்ள கெம்பிளாஸ்ட் கடலூர் வினைல்ஸ் லிமிடெட் ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கும் அதே நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் கடற்பகுதியில் அமைந்துள்ள கடல் முனைய வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள 20 MLD கடல் நீரிலிருந்து உப்பு நீக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்குமான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 19.12.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாகப் படிக்க: தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
senkettru.wordpress.com
December 19, 2025 at 8:14 AM