#உடுமலைப்பேட்டை
உடுமலையில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் முப்பெரும் விழாமாநாட்டு மலர்,  அடையாள அட்டைநிறுவனரும், தலைவருமானதிவான் மைதீன் வழங்கினார்

உடுமலைப்பேட்டை பஸ் நிலையம் எதிரே வி.எம் அரங்கில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் சார்பில் முப்பெரும் விழா மற்றும் ஆலோசனை…
உடுமலையில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் சார்பில் முப்பெரும் விழாமாநாட்டு மலர்,  அடையாள அட்டைநிறுவனரும், தலைவருமானதிவான் மைதீன் வழங்கினார்
உடுமலைப்பேட்டை பஸ் நிலையம் எதிரே வி.எம் அரங்கில் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் சார்பில் முப்பெரும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் சையது அலி தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தலைவர் செல்வநாயகம் மற்றும் மாவட்ட செயலாளர் முகமது சஃபிக் முன்னிலை வகித்தனர், திருப்பூர் மாவட்ட பொருளாளர் சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவன மாநில தலைவர் திவான் மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு மலர் வெளியிட்டு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
pallivasalmurasu.com
April 14, 2025 at 5:48 PM