மெய்நிகர்
virtual007.bsky.social
மெய்நிகர்
@virtual007.bsky.social
Where’s the source?
December 24, 2024 at 3:19 AM
இது புத்திசாலித்தனமான சொற்கள் என்கிற வகைப்பாட்டில் வரும்.கவிதை அல்ல
December 13, 2024 at 2:57 PM
Sure
December 11, 2024 at 3:04 PM
கீச்சகம் -X
திரைச்சொட்டு -Screenshot
December 11, 2024 at 2:48 PM
இதை கீச்சகத்தில் திரைச்சொட்டாக பகிரலாம் என்று இருக்கிறேன்
December 11, 2024 at 2:42 PM
😂😂
December 11, 2024 at 2:16 PM
இதெல்லாம் நம்மூரில் சாத்தியமா? அடிப்படையில் இவ்வாறு பேசுவது முற்போக்காக இருப்பதாக நம்பிக்கொள்ள உதவும், pseudo progressive society என்று இங்கே யாரோ குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது
December 11, 2024 at 1:33 PM
பாலின சமத்துவ உரையாடல் ஒன்றில் உங்களை விட உயரம் குறைவான ஆணை எத்தனை பேர் திருமணம் செய்வீர்கள் என்று கேட்டபொழுது யாரும் கை தூக்க வில்லை.. இங்கே ஒரு மருத்துவர் (பெண்) ஜேனிட்டர் வேலை செய்யும் ஆணைத் திருமணம் செய்வதெல்லாம் சாதாரணம். Scrum master ஒருவரின் கணவர் ட்ரக் ட்ரைவர்.
December 11, 2024 at 1:33 PM
அடிக்கடி திறந்து மூட வேண்டியதுதான் சாப்
December 11, 2024 at 1:28 PM
When will you bring draft option?
November 28, 2024 at 1:41 AM
அதைச் சுத்தி தான் கதை இருக்கும். பனி & celebrating அதுக்காக ஏதாவது பண்ணி அது மூலமா வர்ற சிக்கல் அதுக்குத் தீர்வுன்னு போகும்
November 23, 2024 at 2:02 PM