VAAYAADY
vaayaady.bsky.social
VAAYAADY
@vaayaady.bsky.social
[ biased news ] [ unbiased views ]
புலிகள் உட்பட 15 அமைப்புகளுக்கும், 222 தனிநபர்களும் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இலங்கையில் தடை. vaayaady.wordpress.com #SriLanka #SriLankanNews
(no title)
vaayaady.wordpress.com
February 22, 2025 at 10:56 PM
இலங்கையில் 58 பாதாள குழுக்களும் அதில் தொடர்புடைய 1,400 பேரும் இருப்பதாக பதில் பிரதம பொலிஸ் அதிகாரி பிரியந்த விஜயசூரிய தெரிவிப்பு. #SriLanka #SriLankaNews
February 22, 2025 at 10:40 PM
தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவர்தைகளில் தமிழ் அரசுக் கட்சியை இணையவிடாமல் தடுப்பதாக சுமந்திரன்மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு. #SrLanka #SriLankaNews #Tamil #ITAK #Ponnambalam #Sumanthiran #SriTharan
youtu.be/DUldOWWkuAI?...
தமிழரசுக்கட்சியுடனான பேச்சுவார்த்தை குறித்து கஜேந்திரகுமார் MP கருத்து | Gajendrakumar Speech
YouTube video by Lankasri News
youtu.be
February 22, 2025 at 5:59 PM
தலதா மாளிகை தாக்குதலோடு விடுதலை புலிகளுக்கு தொடர்பு இருந்தால் அதற்காக அனைத்து வடபகுதி மக்கள் சார்பில் மன்னிப்பு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமணாதன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். #SriLanka #Tamil #SriLankaNews #Archuna #Vaayaady
February 19, 2025 at 4:58 PM
ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50 கோடி ரூபா நிதி உதவியால் குறிகாட்டுவான் இறங்கு துறை புணரமைக்கப்படும் என கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு. #SriLanka #Jaffna #SriLankaNews #NPP #Vaayaady
February 18, 2025 at 10:36 PM
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறீதரனை கட்சியில் இருந்து விலக்கும் நோக்கமே கிடையாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் திரு. சி வி கே சிவஞானம் தெரிவிப்பு. #SriLanka #Tamil #ITAK #Vaayaady
February 18, 2025 at 10:21 AM
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பின் நியமிக்கப்பட்டுள்ளார். #SriLanka #Tamil #ITAK #Vaayaady
February 16, 2025 at 4:17 PM
February 12, 2025 at 7:50 PM
February 11, 2025 at 11:02 PM
தையிட்டியும் தைப்பூசமும் - இரு வேறு வேண்டுதல்கள். #SriLanka #Jaffna #Thaiyiddy #Tamil #SriLankaNews
February 11, 2025 at 6:50 PM
Minister blames monkey for nationwide power cut. #BBC #SriLanka #SriLankaNews
February 10, 2025 at 11:40 PM
தையிட்டி விவகாரம் - யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசினதும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியினதும் கடைசி நாட்களை எண்ணவைக்க போகிறதா? #SriLanka #Jaffna #Tamil #North #ACTC #ITAK
February 10, 2025 at 9:42 PM
ஒரு தீர்வைத் தேடி, நேற்று, இன்று, நாளை என்று தொடரும் எங்கள் போலிtriks? #SriLanka #Tamil #SritharanMP #GajenthirakumarMP
February 6, 2025 at 2:22 PM
தூர நோக்கு - தமிழ் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்குமிடையிலான 'தூரத்தை' இந்த படம் நன்கே காட்டுகிறது. எப்போது புரிவார்கள்? #GGPonnambalam #Sugashkanu #SriLanka #Tamil #TamilCongress
February 5, 2025 at 11:19 PM
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கூடி எதிர்கால இணைந்த அரசியல் நடவடிக்கைகள் பற்றி இன்று கலந்துரையாடல். #SriLanka
February 5, 2025 at 10:06 PM
அரிசி விலை அரசால் நிர்ணயம். நாட்டரிசி – Rs. 120/kg, சம்பா – Rs. 125/kg, கீரி சம்பா – Rs. 132/kg.
#SriLanka #Rice
February 5, 2025 at 9:13 PM
சுதந்திர தினம் - பறித்தவர்கள், இழந்தவர்கள், பெற்றவர்கள், மற்றவர்கள். #SriLanka #IndependenceDay #IndependenceDaySL
February 4, 2025 at 6:41 PM
தையிட்டி விவகாரம் - தமிழ் இனத்தினுடைய நலன்களுக்கு எதிராக செயல்ப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தகைய செயல்ப்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஸ் வேண்டுகோள். #SriLanka #Tamil #Thaiyiddy #Suhas #Gajendrakumar #Archchuna
youtu.be/Ht8MG8JWKvU?...
🔴Breaking:தமிழ் தேசியத்தை அழிக்க அரசின் முகவர்கள்! மக்களே விழிப்படையுங்கள்! சுகாஸ் எச்சரிக்கை
YouTube video by IBC Tamil News
youtu.be
February 3, 2025 at 11:01 PM
தையிட்டி விகாரை கட்டப்பட்டுள் காணியை வைத்துக்கொண்டு
மற்றைய காணிகளை விடுவிக்குமாறு கோர மற்றைய காணிகாரர்களுக்கு உரிமை இல்லை என்பதை தாங்கள் உணர்த்தியிருப்பதாக பா. உ கஜேந்திரகுார் பொன்னம்பலம் தெறிவிப்பு. youtu.be/6TSmg83U4Us?... #SriLanka #Tamil #Jaffna #Thiyiddy #Gajenthirakumar #Sugash
🔴Breaking:ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள் l விகாரை தொடர்பில் அதிரடி!
YouTube video by IBC Tamil News
youtu.be
February 3, 2025 at 9:49 PM
நீதிபதி இளஞ்செழியன் விடயம் -  ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை அடிக்கும் வாய்ப்பை அர்ச்சுணா ராமணாதனிடம் கொடுத்த மற்றைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள்?
vaayaady.wordpress.com #SriLanka #Tamil #Jaffna #Vavunia #Ilanchezhiyan #Archchuna #Gajenthirakumar
February 3, 2025 at 9:09 PM
தித்திப்பாய் சுவை பருக!! #SriLanka #Jaffna #Tamil #Kambavarithy #Jeyaraj
February 2, 2025 at 4:14 PM
பனை அபிவிருத்திச் சபை தலைவர் திரு. சகாதேவன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. அமைச்சர் சந்திரசேகர் கருத்து. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் பற்றியும் விளக்கம். #SriLanka #India #Chandrasegar #NPP
youtu.be/vzuJX0yIXMo?...
மீனவர்கள் சுடப்பட்ட 'அந்த இரவில்' நடந்தது என்ன?இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்..
YouTube video by தமிழ் அகம் டைம்ஸ்
youtu.be
January 30, 2025 at 7:36 PM
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுணா ராமநாதன் இன்று (29) அவரது கோட்டை என்று அவரால் அழைக்கப்படும் சாவகச்சேரியில் வைத்து அணுராதபுர காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். #SriLanka #Police #Jaffna #Archchuna
vaayaady.wordpress.com
January 29, 2025 at 11:21 PM
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோமசுந்தரம் செனாத்திராஜா (82) இன்று காலமானார். (1942 - 2025).

தனது வீட்டில் விழுந்து காயமடைந்த அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். #SriLanka #Tamil #Politics #Mavai #ITAK
January 29, 2025 at 9:51 PM