V. Senthil Balaji
banner
v-senthilbalaji.bsky.social
V. Senthil Balaji
@v-senthilbalaji.bsky.social
MLA representing Karur | MLA – Karur Constituency | District Secretary, DMK | Sustainable development and public welfare in Tamil Nadu
கோவை செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்வில் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று, மாநில வளர்ச்சி முயற்சிகளை வலியுறுத்தினார். கோவைக்கு புதிய பெருமையாக இந்த திட்டத்தை முதல்வர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 25, 2025 at 10:49 AM
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க செயல் படும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக, கோவையில் ஒன்றிணைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி!
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 20, 2025 at 10:31 AM
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆசிகளுடனும்,
துணை முதலமைச்சர் @UdhayStalin அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு…

கரூரில் நடைபெற்ற ஆண்கள் & பெண்கள் சிலம்பாட்ட போட்டிகளின்
சுருக்கமான காணொளி தொகுப்பு. 🎖️#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 18, 2025 at 9:36 AM
நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொள்ள, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், ரூ. 7,20,000 மொத்த பரிசுத்தொகை மற்றும் வெற்றிக் கோப்பைக்களுக்கான ஆண்களுக்கான சிலம்பப் போட்டியை துவக்கி வைத்த போது.

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 17, 2025 at 9:19 AM
கரூர் மாவட்டத்தின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு புதிய திசை காட்டியவர் — முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி!
‘Karur Vision 2030’ நிகழ்வில் தொழில்முனைவோருக்கு ஊக்கம் அளித்து, ₹50,000 கோடி வணிக இலக்கை நோக்கி நகரும் கரூருக்கு வலு சேர்த்தார்.

💪 மக்களின் நம்பிக்கையும், வளர்ச்சியின் முகவரும் — செந்தில்பாலாஜி! #செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji
November 12, 2025 at 11:57 AM
💪 #SIR-ஐத் தடுப்பதே நம் கடமை!
வாக்குரிமையை பறிக்கும் பேராபத்துக்கு எதிராக சட்டமும் களமும் ஒன்றாக போராடுவோம்!

🔥 இன்று தமிழ்நாடெங்கும் #SIR கண்டன ஆர்ப்பாட்டம் —
மக்களின் உரிமை காக்க, நம் குரல் ஒலிக்கட்டும்!
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 12, 2025 at 11:53 AM
🗳️ வாக்களிப்பது நமது உரிமை!
அந்த உரிமையை பறிக்கும் #SIR எனும் பேராபத்துக்கு எதிராக சட்டமும் களமும் சேர்ந்த போராட்டம்!

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நாமக்கல் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 12, 2025 at 11:50 AM
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட Confederation of Indian Industry (CII), Young Indians, Indian women network, கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 85 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் மராத்தான் மற்றும் வாக்கத்தான் நிகழ்வின் காணொளி.. #செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji
November 10, 2025 at 11:47 AM
கரூரின் வளர்ச்சிக்கான புதிய இலக்கு! 💪
KARUR VISION 2030 – ரூ.50,000 கோடி வணிக இலக்கை நோக்கி!
CII, Young Indians, Indian Women Network, கரூர் ஏற்றுமதியாளர்கள் & 85 வணிக சங்கங்கள் இணைந்து நடத்திய மராத்தான், வாக்கத்தான் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். 🏃‍♂️🌟#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji
November 10, 2025 at 11:44 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா வளைவை திறந்து வைத்த போது..

#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 6, 2025 at 10:34 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசியுடன், கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.. #செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 6, 2025 at 10:32 AM
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 50க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் அரிக்காரம்பாளையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji
November 6, 2025 at 10:28 AM
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 800க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் பிரேம் மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
#செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK
November 6, 2025 at 10:25 AM
விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்குபெற்ற, 800க்கும் மேற்பட்ட கரூர் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று கரூர் மண்மங்கலம் KTLOA திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. #செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji
November 6, 2025 at 10:22 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு.. #செந்தில்பாலாஜி #வே.செந்தில்பாலாஜி #முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி #SenthilBalaji #VSenthilBalaji #SenthilBalajiDMK #MinisterSenthilBalaji #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
November 6, 2025 at 10:20 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி mkstalin அவர்களின் நல்லாசியுடன், இளைஞர்களின் எழுச்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம், கரூர் மத்திய கிழக்கு பகுதி இளைஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டியை இன்று பார்வையிட்ட போது..
October 14, 2025 at 11:32 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
mkstalin
அவர்களின் நல்லாசிகளுடன்,கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.. #senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiMLA #SenthilBalajiKarur #செந்தில்பாலாஜி
October 14, 2025 at 11:28 AM
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
@mkstalin
அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, பூர்ணிமா நகரில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணியினை இன்று துவக்கி வைத்த போது.. #senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiMLA #SenthilBalajiKarur #செந்தில்பாலாஜி
October 14, 2025 at 11:26 AM
திக்கெட்டும் புகழ திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
mkstalin
அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சியில் இரு இடங்களில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும், 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் இன்று துவக்கி வைத்த போது..
#senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiKarur
October 14, 2025 at 11:22 AM
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி
mkstalin
அவர்களின் நல்லாசியுடன், கரூர் சட்டமன்றத் தொகுதி, சோமூர் ஊராட்சி, திருமுக்கூடலூரில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணியையும், 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் இன்று துவக்கி வைத்த போது..

#senthilbalaji #vsenthilbalaji #SenthilBalajiDMK #SenthilBalajiMLA #SenthilBalajiKarur
October 14, 2025 at 11:05 AM
Karur Round Table 138, Madras Sterling Round Table 123, and Madras Ladies Circle 63 proudly hosted Flight of Fantasy – giving 30 students and 3 teachers from Somur Government High School, Karur, their very first flight experience from Coimbatore to Chennai!
#senthilbalaji #v.senthilbalaji
October 6, 2025 at 10:37 AM
கரூரில் இன்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு..

நான் இருக்கும் வரையில், என் மாவட்ட மக்களுக்கு ஒரு பாதிப்பென்றால், நான் முதல் ஆளாய் நிற்பேன்.. கழக நிர்வாகிகள் நிற்பார்கள்.. இதுவே எங்கள் கழகத் தலைவர் எங்களுக்கு சொல்லித் தந்த பாடம்..
#senthilbalaji #senthilabalajiDMK #v.senthilbalaji #வே.செந்தில்பாலாஜி #செந்தில்பாலாஜி
October 6, 2025 at 10:34 AM