தமிழ்
banner
thamizh.bsky.social
தமிழ்
@thamizh.bsky.social
Origami, meow, anime, chess, Running
Got my secret santa gift 💝 🤩
December 26, 2024 at 3:32 AM
மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ…
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ
December 9, 2024 at 1:08 PM
மரிக்கொழுந்து
May 6, 2024 at 12:24 AM
February 5, 2024 at 5:13 AM
U make me feel like
I hv been locked out of heaven….
January 25, 2024 at 12:46 PM
Happy pongal
January 16, 2024 at 5:29 AM
#MonsterAnimeSeries =budha principals

Suffering exists=Johan exists

Know the suffering=Doc.Tenma trying to know about Johan

Find the cause of suffering =Doc. Tenma finding cause of Johan crimes

End the Suffering=Doc.Tenma going to kill Johan
January 4, 2024 at 2:04 PM
நாம அழகா இருக்கோம்ன்றத, நல்லாருக்கோம்ன்றத, அன்பா இருக்கோம்ன்றத, ஸ்மார்ட்டா இருக்கோம்ன்றத…. அத அத அப்பப்ப சொல்லாம, இல்லாதப்ப சொல்றாய்ங்க 😓
“எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக” அப்டின்னு வண்ணதாசன் சொன்னது விளக்கு மட்டும் தான் 😏
January 4, 2024 at 9:26 AM
#GloomySunday
இருண்ட ஞாயிறுகள்
உறக்கமில்லா இரவுகள்
உன் கல்லறையில் வைக்கப்படும் சிறிய வெள்ளைப்பூக்கள் உன்னை ஒருபோதும் எழுப்பப் போவதில்லை
உன்னைத் தன்னிடம் வைத்திருக்கும் தேவதைகள் என்னிடம் திருப்பித் தரப்போவதும் இல்லை
இருக்கட்டும்
நான் உன்னிடம் வந்து சேர நினைத்தால், தேவதைகள் கோபித்துக் கொள்ளுமா?
இந்த நீண்ட நெடிய ஞாயிறுகளுக்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்
விரைவில் என் கல்லறையிலும் மலர்கள் வைக்கப்படும்
இருண்ட ஞாயிறே, என் இறுதி மூச்சின் வழி நான் உன்னை வாழ்த்துகிறேன்
January 4, 2024 at 12:15 AM
அதாவது.. ஒரு அனிமே சீரிஸ்ல, எப்போ நாம டைட்டில் சாங் ஸ்கிப் பண்ணாம ,பாக்க ஆரம்பிக்கிறமோ… அப்ப நாம அதுக்கு அடிமையாகிட்டோம்னு பொருள்… ம்.. #monster anime series க்கு அடிமையாகிட்டேன் தேவா
January 3, 2024 at 12:49 AM
Hi டொண்டி டொண்டிஃபோர் … அவ் ஆர்யூ 😌
December 31, 2023 at 11:46 PM
இலைகள் உதிர்ந்துகிடக்கும் மழை நின்ற சாலை வழி நடந்து போக…ஒரு துணை….. வேண்டும்?
December 31, 2023 at 9:28 AM
சாவை நோக்கிப் போகும் வழியில்
வாழ்வின் அழகை ரசிக்க வா இங்கே..
December 30, 2023 at 10:52 AM
அழகாருக்கு 😃
December 30, 2023 at 10:14 AM
தண்ணி தானா ஒரு பந்து உருவாக்கி விளாடிட்டு இருக்கு… இந்த ஆப் வீடியோ போட விட மாட்டேங்கிது
December 30, 2023 at 10:09 AM
மரத்தில நெறைய செண்பகப்பூ… சில நாட்களா நெறைய மழை பெஞ்சதுனால
December 30, 2023 at 10:06 AM
வாக்கிங் போய்ட்டுருக்கும்போது மழை வந்துருச்சி.. கொஞ்சம் வெயிட் பண்ணா நின்றும் … பண்னுவோம்
December 30, 2023 at 10:02 AM
பேசிப்பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே….
December 30, 2023 at 3:41 AM
மொதல்ல உன் ரேஞ்ச் என்னன்னு தெரிஞ்சிக்க…. நீயெல்லாம் என் மனசில எங்க இருக்க தெரியுமா
December 30, 2023 at 1:08 AM
நம்மள யாராவது யூஸ் பண்ணிக்கிட்டாங்கன்னு ஏமாளின்னு ஃபீல் பண்றோம்… ஆனா நம்மளால யாருக்குமே யூஸ் இல்லன்னு போற அன்னிக்கி வாழ்றதுக்கான காரணமே இல்லாம போயிரும்..
December 19, 2023 at 9:34 AM
ஜாதி மதம் கல்யாணம் கவர்மெண்டுன்னு மனுசன் தன்னைத்தானே கொடுமைப்படுத்திட்டு இருக்கான் ~புத்தர்
December 19, 2023 at 4:03 AM
ஆப்புகள் பலவிதம்
கல்யாணம் முதல் இடம்
December 18, 2023 at 9:49 AM
Hug 🤗
December 10, 2023 at 5:00 AM
Walking clicks
December 9, 2023 at 12:45 AM
சோபால நான் எப்பவும் உக்காந்து டிவி பாக்கற இடத்தில உக்காந்து டிவிய ஆன் பண்ணதுமே, கை ஸ்நாக்ஸ் எங்கன்னு தேடுது… இதனாலதான் வெயிட் போடுது…
December 8, 2023 at 6:48 AM