🔥தமிழ் தேசியம் 🐅
banner
tamilthesiyam.bsky.social
🔥தமிழ் தேசியம் 🐅
@tamilthesiyam.bsky.social

தமிழர்கள் நாம் 🐅
நாம் தமிழராய் ஒன்றினைவோம் 💪🏽

தமிழை எங்கும் வாழவைப்போம்!
தமிழனையே என்றும் ஆளவைப்போம்!
December 2, 2025 at 12:03 PM
அரசியல் பண்ணனும்னா முதல்ல தைரியம் வேணும் அணிலே #ntk #seeman #தமிழ்தேசியம் #tamil #tamilnadu #tamilreels #fyp #tvk
November 19, 2025 at 1:52 PM
பிராடுகார பய @loy_ola_mani #tamil #tamilnadu #tamilreels #fyp #tvk #ntk #seeman
November 19, 2025 at 1:43 AM
வரலாற்றின் கருப்பு பக்கங்களில் கருணாநிதியின் பெயர் எழுதப்படும்... ✨

உண்மையை உரக்க, அழுத்திச் சொல்வோம், தமிழ்ப் பேரினத்தின் பெருந்துரோகி கருணாநிதி!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்! ✊💥

#திருட்டு_திராவிடம் #திராவிடத்தால்_வீழ்ந்தோம்
May 20, 2025 at 3:15 AM
சாராயம், பதவி, பணம், அதிகாரம், இலவசம், கள்ள ஓட்டு, 13 கட்சி கூட்டணி, பல கோடி ரூபாய் செலவு , வாக்கு இயந்திர ஏமாற்று .. என
எதற்கும்
அடிபணியாமல் கிடைத்த தங்கம்… சொக்கத்தங்கம் 23,810 வாக்குகள் #நாம்_தமிழர் 🐅 #கள்ள_ஓட்டு_திமுக
February 8, 2025 at 1:18 PM
பகுதி-1

ஆதாரங்கள் வேண்டுமென்றால்
அதற்கு ஏன் சீமான் வீட்டிற்குப் போகனும்..??

எங்களைப் போன்றவர்களின்
#முகநூல் மற்றும் #கீச்சுப் பக்கங்களிலேயே இருக்கின்றதே.?!

அவற்றை அவ்வப்போது
வெளியிட்டும் வருகிறோமே..

#பெரியாராவது_மயிராவது #திராவிடத்தால்வீழ்ந்தோம் #திருட்டு_திராவிட_மாடல்
January 9, 2025 at 1:09 PM
நெய்தல் படை அமைப்பேன் என்று அண்ணன் சீமான் பேசும் பொழுது நக்கலடிச்சவன் எல்லாம் எங்கடா?! இருக்கிங்களா? இல்ல இறந்துடீங்களாடா?
December 5, 2024 at 1:30 PM
அடேய் அணில்ஸ்! ரெம்ப க(கு)ஷ்டம் டா!! 🐿️🐿️🐿️

#பனையூர்_பரிதாபங்கள் 😂
December 4, 2024 at 10:28 AM
December 4, 2024 at 7:55 AM
November 29, 2024 at 1:10 PM
November 28, 2024 at 9:55 AM
#மாவீரர்நாள்2024 ALERT :

இன்று மழைப்பொழிவு மிதமாகவோ அதிகமாகவோ இருக்கக்கூடும் என்பதால்,
#மாவீரர்நாள்2024 பொதுக்கூட்டத்திற்கு வரவிருக்கும் உறவுகள்..
மழை அங்கிகள்,
குடைகள்☂️ ,
அலைபேசி உறைகள் ஆகியனவற்றை மறக்காமல் கொண்டு வரவும்.
குழந்தைகளை அழைத்து வருபவர்கள் மிக கவனமாக இருங்க வேண்டும்.
பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். நன்றி 🙏
November 27, 2024 at 6:14 AM
தலைவர் பிறந்தநாள்
தமிழர் நிமிர்ந்த நாள்

🔥🔥🔥
குலசாமி ஒருத்தன் இருந்தான்
நிலம் காக்க குருதி கொடுத்தான்

#எங்கள்_தலைவர்70 ❤‍🔥
#தமிழினத்தலைவர்70

உலக தமிழ் இனத்தின்
ஒரே தலைவன்🔥
November 26, 2024 at 9:50 AM
இதை நான் வழிமொழிகிறேன்

#திருட்டு_திராவிடம் #திராவிடம்_தீது
November 21, 2024 at 10:47 AM