V. Senthil Balaji
banner
senthilbalaji.bsky.social
V. Senthil Balaji
@senthilbalaji.bsky.social
Official BlueSky profile of V. Senthil Balaji, MLA from Karur and DMK District Secretary. Former Tamil Nadu Minister. Committed to people-first governance, rural development, and public welfare.
கரூரில் இன்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு..

கரூரில் சென்ற வாரம் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தை, தயவு கூர்ந்து அரசியலாக பார்க்க வேண்டாம்.. இனி இது போன்ற ஒரு நிகழ்வு, எந்த அரசியல் கட்சி கூட்டங்களிலும் நடைபெறாமல் இருக்க அனைவரும் கவனம் எடுக்க வேண்டும்.. #SenthilBalaji #SenthilBalajiPressMeet
October 3, 2025 at 1:13 PM
கடந்த சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு.. #SenthilBalaji #SenthilBalajiPressMeet #KarurStampede

youtu.be/_gMt3RJM6eQ?...
கரூர் கூட்ட நெரிசல் – செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் | #karur
YouTube video by V. Senthil Balaji
youtu.be
October 3, 2025 at 1:01 PM
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்துள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள 'தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன்' என்ற தீர்மான ஏற்ப பொதுக்கூட்டம், இன்று மாலை 6:00 மணி அளவில், கரூர் 80 அடி சாலையில், கழகத் துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை குழு தலைவர், அண்ணன் திருச்சி. N. சிவா அவர்கள் சிறப்புரையாற்ற நடைபெற இருக்கிறது.. கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
September 20, 2025 at 6:00 AM
#நலம்_காக்கும்_ஸ்டாலின் - மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ பரிசோதனை முகாம், இன்று அரவக்குறிச்சி தொகுதி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.. பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டுகிறேன்..
August 30, 2025 at 5:17 AM
சமத்துவமும் சமதர்மமும் சகோதரத்துவமும் பெருகும் வகையில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவிருக்கும், கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கையொட்டி நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் இன்று கலந்துக்கொண்ட போது.. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 27, 2025 at 9:30 AM
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டைப் படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில், இன்று கரூர் சட்டமன்றத் தொகுதி வடிவேல் நகர், காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள, அருள்மிகு கமல விநாயகர் ஆலய குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட போது.. #செந்தில்பாலாஜி #கரூர் #dmk
#Karur #TamilNadu #SenthilBalaji
August 27, 2025 at 9:13 AM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நாளை (28-08-2025) கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இடங்கள்.. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன் #செந்தில்பாலாஜி #கரூர் #dmk
#Karur #TamilNadu #SenthilBalaji
August 27, 2025 at 5:44 AM
#CMBreakfastScheme

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் 37,416 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து, 20.59 லட்சம் மாணவர்களுக்கு பயனளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மட்டும் 750 பள்ளிகளில், 31,789 மாணவர்கள் தினமும் பசியாறுகின்றனர்.
மாணவச் செல்வங்களின் பசி போக்கிடும் தளபதி அவர்களுக்கு கரூர் மக்களின் மனமார்ந்த நன்றிகள்! 🙏

#MKStalin #SenthilBalaji
August 26, 2025 at 8:41 AM
கரூர் நிகழ்வுகள் தொகுப்பு | Karur Events & Development | Senthil Balaji | 21-08-2025 - கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், 21-08-2025 அன்று கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளி..

#SenthilBalaji #Karur #KarurDevelopment #TamilNadu #DMK #MKStalin #KarurEvents #KarurNews #TamilNaduPolitics
August 22, 2025 at 8:56 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், நேற்று (20-08-2025) கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் காணொளி.. #SenthilBalaji #Karur #KarurDevelopment #TamilNadu #DMK #MKStalin #KarurEvents #KarurNews #TamilNaduPolitics
August 21, 2025 at 9:09 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், நேற்று (19-08-2025) கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.. #SenthilBalaji #Karur #TamilNadu #DMK #KarurEvents #KarurNews
August 20, 2025 at 11:25 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், நேற்று (19-08-2025) கரூரில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு #SenthilBalaji #Karur #TamilNadu #DMK #KarurDevelopment #KarurUpdates
August 20, 2025 at 11:21 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் நாளை, கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும், ரூபாய் 6.33 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிடும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..
August 20, 2025 at 11:08 AM
திக்கெட்டும் புகழ திராவிட மாடல் நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 23, சின்னவாய்க்கால் சந்து பகுதியில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 10:06 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 23, மாரியம்மன் கோவில் பகுதியில் தார்சாலைகளை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 10:05 AM
மக்களின் வீடுகளுக்கே அரசின் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்களின் ஒரு பகுதியாக, இன்று கரூர் தொகுதி, துவரம்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட போது, இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
August 20, 2025 at 10:03 AM
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 4, சுப்பு கார்டன் மற்றும் மெம்பர் தெரு பகுதியில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 7:00 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 6, செங்குந்தர் நகரில் ஆழ்துளை கிணறுடன் கூடிய புதிய சிண்டெக்ஸ் தொட்டியை திறந்து வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 6:58 AM
விடியல் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 6, எம்.ஆர் நகர் மற்றும் செங்குந்தர் நகரில் சிறுபாலங்கள் அமைக்கும் பணியையும், ராஜீவ் நகரில் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்க ள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 6:56 AM
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 5, அண்ணா சாலை மற்றும் அண்ணா குடியிருப்பு பகுதியில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியை துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 6:54 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 5, அம்மன்நகர் வள்ளியம்மை அபார்ட்மென்ட் அருகில், ஆழ்துளை கிணறுடன் கூடிய புதிய சிண்டெக்ஸ் தொட்டியை திறந்து வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்க ள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 6:52 AM
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி, வார்டு 5, வாங்கல் சாலை - நெரூர் பிரிவு சந்திப்பில், உயர்மின் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணியையும், சோளியம்மன் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்த போது, கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. மீ. தங்கவேல் அவர்க ள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்..
August 20, 2025 at 6:49 AM
கரூர் மாவட்ட கழக இளைஞரணியின் சார்பாக, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் நல்லாட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொள்ள, இன்று, கரூர் வடக்கு ஒன்றியம் சார்பாக, மண்மங்கலம் கிழக்கூரில், தலைமை கழகப் பேச்சாளர் திரு. கரூர் முரளி மற்றும் இளம் பேச்சாளர் செல்வி கேத்ரின் மேல்ரினா சிறப்புரையாற்ற மிகச் சிறப்பாக நடைபெற்றது.. #DMK
August 20, 2025 at 6:38 AM
கரூர் மாவட்ட கழக இளைஞரணியின் சார்பாக, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் நல்லாட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொள்ள, இன்று, தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பாக, சின்னாண்டாங்கோவில் பிள்ளையார் கோவில் அருகில், தலைமை கழகப் பேச்சாளர் திரு. சென்னை அரங்கநாதன் மற்றும் இளம் பேச்சாளர் S. இம்ரான்கான் சிறப்புரையாற்ற மிகச் சிறப்பாக நடைபெற்றது
August 20, 2025 at 6:30 AM
மாநிலம் முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, கரூர் மத்திய பகுதி 30வது வார்டை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திரு. மனோஜ்குமார், திரு. சுரேஷ் குமார் மற்றும் திரு. யோகித்ராஜ் ஆகியோர் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.. #செந்தில்பாலாஜி #கரூர் #dmk
August 20, 2025 at 6:25 AM