rajapaul.bsky.social
@rajapaul.bsky.social
வீடு வந்தால் நீ இருப்பாய் என்பது எவ்வளவு ஆசுவாசம்?

நானே தாழ் திறந்து என்னைப் பூட்டிக்கொள்ளும் தண்டனை நீ இல்லாத இவ்வீடு...
November 19, 2024 at 11:35 PM
எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
November 19, 2024 at 5:39 PM
நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால்,
நினைவு துளிகளில் தவிக்கிறேன்!..
November 19, 2024 at 5:37 PM