raja13.bsky.social
@raja13.bsky.social
ஊருல மழை பெய்யுரதால பள்ளி விடுமுறை விடுறாங்க...

அது மாதிரி நம்ப வேலை பாக்குற கம்பனி லீவு வுடும்னு பாத்தா ....

ஒரே வார்த்தைல சொல்லிடுறாங்க 😢 😢
November 20, 2024 at 2:54 AM