Raising star
raising15.bsky.social
Raising star
@raising15.bsky.social
நான் தான் எனக்கு எப்பவும் ராஜா
நிரூபித்து என்ன ஆகணும்.. கடந்து போயிட்டே இருக்கனும்
யாரும் உன்னை
நம்பவில்லை என்றால்
நீ தான் உன்னை
நிரூபிக்க வேண்டிய நேரம்
September 19, 2025 at 2:14 AM
Reposted by Raising star
உன் இதழ்கள்
பேசுவதை விட
அதிகம் பேசுகிறது
உன் கண்கள்
September 1, 2025 at 1:39 PM
Reposted by Raising star
உள்ள ஒன்னு
வச்சிக்கிட்டு
வெளிய ஒன்னு
பேசுறவங்கள விட
மனசுல பட்டத
வெளிப்படையா
பேசுறவங்கள
நூறு சதவீதம்
நம்பலாம்
September 3, 2025 at 1:39 PM
Reposted by Raising star
மரக்கிளையில் வந்து
அமரும் பறவையாய்
அவ்வப்போது வந்து
செல்கிறது சந்தோஷம்
September 9, 2025 at 10:00 AM
Reposted by Raising star
தொட்ட இடம் கருகும்
ஆனால் அந்த வலிக்கே
என் காதல் அடையாளம்
September 9, 2025 at 10:03 AM
Reposted by Raising star
துவக்கத்தில் நடுக்கம்
இருந்தால் நல்லது
அதுவே முன்னேற்றத்துக்கு
முதற்காலடி
September 10, 2025 at 6:48 AM
Reposted by Raising star
உன் மூச்சின் சூடில்
என் இதயம்
புதிதாய் உயிர் கொள்கிறது
September 10, 2025 at 6:52 AM
Reposted by Raising star
இன்றைய உலகில்
யாதும் யாவரும்
சில காலம் தான்
September 16, 2025 at 4:12 AM
Reposted by Raising star
நீ பேசாமல் இருந்தாலும்
உன் நினைவுகளே
என் மனதை காதலாகப் பாட வைக்கும்
September 16, 2025 at 4:13 AM
மஞ்சள் மலரின் சிரிப்பில் பூமி விழித்தது,
அதன் மணத்தில் தேனீயின் கனவு பிறந்தது. 🌼✨🐝
September 19, 2025 at 2:10 AM
மனசுக்கு ஆறுதல் தர்றது நெடுந்தோறும் பயணம் மட்டுமே !!!!
July 5, 2025 at 3:58 PM
சாப்பிடும் போது எந்திரிங்க என்னுடைய இடத்துல நான் உட்காரணும்னு சொல்றீங்க

வயசாயிடுச்சுன்னா அறிவு கூட உங்களுக்கு இல்லாம போயிடுமா
July 5, 2025 at 9:34 AM
Reposted by Raising star
உன் அன்பின்
அளவை பிரிவின்
இறுதி அணைப்பிலே
உணர்ந்தேன்
July 2, 2025 at 9:05 AM
Reposted by Raising star
நேரங்கள் நேர்மையானவை
அதனால் தான் யாருக்கும்
காத்திருப்பதில்லை
July 2, 2025 at 9:00 AM
தேவை இல்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும்

நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித் தனம் ❤️❤️
July 5, 2025 at 2:22 AM