Dr.Natarajan Shriethar
natarajanphys.bsky.social
Dr.Natarajan Shriethar
@natarajanphys.bsky.social
Theoretical physicist
இதில் மனிதனுக்கு ஏன் வால் இல்லை, டைனோசர்கள் ஏன் அழிந்தன, கார்கள் ஏன் செவ்வக வடிவிலேயே உள்ளன? ஏன் தண்ணீர் ஊற்றி வண்டி ஓட்ட முடிவதில்லை? ஆழ்கடலில் எவ்வாறு வெல்டிங் வைக்கப் படுகிறது? பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்தால் எவ்வாறு இருக்கும்? இவ்வாறான பல்வேறு ஆச்சரியமான கேள்விகளுக்கு பதில்களை புத்தகம் அடுக்கியுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தொடர்பு கொண்டால் இப்புத்தகம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 7, 2025 at 4:55 AM
இன்றைய காலகட்டத்தில் உலகமே வேகமான தகவல் நுகர்வு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 30 நொடிகளில் ஓடும் ரீல்கள் அதற்குப் பெரிய உதாரணம். எனவே ஒரு அறிவியல் கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியுமா என்று கோணத்தில் யோசித்து எழுதப்பட்டுள்ள புத்தகம் இது.
March 7, 2025 at 4:55 AM