மேனா. உலகநாதன் Mena Ulaganathan
banner
menaulaganathan.bsky.social
மேனா. உலகநாதன் Mena Ulaganathan
@menaulaganathan.bsky.social
எழுத்தின் வழியாக பத்திரிகை, ஊடகம் அவை தொடர்பான பணிகள் என வாழ்வு இட்டுச் செல்லும் பாதையில் எறும்பென ஊரும் எளியவன்.
youtu.be/Bz09hgGWOcQ?...

Allahabad High Court judge's speech at VHP meeting is a warning about the future of the country. It is a great danger that the younger generation is easily succumbing to the Hindutva poison that is spreading from the bottom to the top.
December 12, 2024 at 3:14 AM
youtu.be/Rxw4-M9VM3c?...

சதிவலையின் சூத்திரதாரியாகக் கருதப்படும் ஆதவ் அர்ஜூனா, அரசியல் சூதோடு, தனது நிறுவனத்திற்கும் விளம்பரம் தேடிக் கொண்டார். விஜய் தன் பதவி வெறி விஷத்தைக் கக்குவதற்கு ஒரு மேடை கிடைத்தது. திருமா எப்படி ஆதவ் அர்ஜூனாவை நம்பினார்? என்ற கேள்விதான் பதில் கிடைக்காத புதிராக நீடிக்கிறது.
December 6, 2024 at 6:55 PM
youtu.be/xo0zyo6MFcs?...
தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் பக்கம் நின்று எதிர்த்து நிற்கிறது திமுக அரசு! அது அரசியல் நோக்கம் உள்ளது என்றால், ஆம்... அதுவே ஆகச்சிறந்த அரசியல்!
December 1, 2024 at 1:01 PM
youtu.be/gPtltVcKnEg?...
அரசியல் வாழ்க்கை முழுவதையுமே சமரசமின்றி வாெழ்ந்து நிறைவு செய்த பெருந்தகை வி.பி.சிங். அதிகாரத்திற்கு வந்த போதும் எளிய, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான அவரது உண்மையான, பாசாங்கற்ற அக்கறை பிற தலைவர்களிடம் காண்பதற்கரியது. அதனால்தான், பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் குழு பரிந்துரையை அவர் தயங்காமல் நடைமுறைப்படுத்தி, அதற்காக தனது பதவி, ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் விலையாகக் கொடுத்தார்.
November 27, 2024 at 9:54 AM
youtu.be/XzA5-elldyQ?...
Gautam Adani Bribery Case | அதிரும் உலக அரங்கு | தலைகுனியும் India | மேனா. உலகநாதன் | Modi | US
November 23, 2024 at 9:50 AM
youtu.be/kLA3ur-wd1o?...

மணிப்பூர் நெருப்பு | உலக அரங்கில் சரியும் மோடி பிம்பம்| Dushyant Dave | மேனா. உலகநாதன்
November 21, 2024 at 2:57 AM
ட்விட்டரிடம் இருந்து வாங்கிய கையுடன் X தளமாக மாற்றிய Elon Musk, அதனை ட்ரம்பிற்கான வலுதுசாரி பிரச்சார சாதனமாகவும் மாற்றி விட்டார். அந்தத் தளத்தில் என் கணக்குக்கை பின் தொடர்வோரும் பெரிய எண்ணிக்கையில் இல்லை. பின் எதற்கு அதைக் கட்டி அழ வேண்டும். படிப்படியாக விடுபடலாமே என்ற எண்ணத்துடன் மாற்றுத் தளமாக காலூன்றி இருக்கும் இந்த Blue Sky தளத்தில் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். இதன் போக்கு என்னவென்பதும் இப்போதைக்குத் தெரியாது. பார்க்கலாம்.
November 19, 2024 at 11:32 AM