தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட பயன்பாடு, தொழில்பயன்பாடு என ஏதாகிலும் இருந்தால் சரிதான். பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது. மொத்தம் 800 எழுத்துருக்கள் உள்ளன. பாரதி புத்தகாலயம், ஃப்ரீதமிழ்பான்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இவர்களது உழைப்பின் வழியாக இணையம் வழியாக தமிழ் எழுத்துருக்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
January 16, 2025 at 2:34 AM

எழுநா இதழில், இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் உள்ள மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என விளக்கி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
December 27, 2024 at 3:02 AM