CPIM Puducherry
banner
cpimpy.mstdn.social.ap.brid.gy
CPIM Puducherry
@cpimpy.mstdn.social.ap.brid.gy
Communist Party of India (Marxist) is one of the largest communist party in India since 1964. As a vanguard party, the party organizes the working class of #India […]

[bridged from https://mstdn.social/@cpimpy on the fediverse by https://fed.brid.gy/ ]
லெனின் சிலையை அதே இடத்தில் அமைத்திட அனுமதி கோருதல்

பெறுதல்: 1.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,புதுச்சேரி அரசு, புதுச்சேரி. 2. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை, புதுச்சேரி. பொருள்: புதுச்சேரியின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயலும் மதவெறி […]
Original post on mstdn.social
mstdn.social
December 31, 2025 at 5:35 AM
இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேர்ந்துள்ள பேராபத்து!

ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனங்களின் நேர்மையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் நிகழ்வுகள், குறிப்பாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் […]
Original post on mstdn.social
mstdn.social
December 30, 2025 at 10:05 AM
December 27, 2025 at 4:51 PM
புதுச்சேரி தொழிற்சங்கத் தந்தை டி. கே. இராமனுஜம்

சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களை மேகக் கூட்டங்கள் ஒருபோதும் மறைக்க முடியாது. தொழிலாளர்களின் விடிவெள்ளியாக, வழிகாட்டியாக, தொழிற்சங்கங்களின் நிறுவனத்தந்தையாக மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் வலது கரமாகத் திகழ்ந்த சிம்மக்குரலோன் டி.கே. இராமானுஜம் […]
Original post on mstdn.social
mstdn.social
December 22, 2025 at 1:44 AM
அரவிந்தர் : விடுதலைப் போராட்டமும் ஆன்மீகத் திருப்பமும் – ஒரு மறுவாசிப்பு

இந்திய விடுதலை வரலாற்றில் அரவிந்தர் (அரவிந்த் அக்ராய்ட் கோஷ்) ஒரு தனித்துவமான ஆளுமை. 15.08.1872 அன்று கொல்கத்தாவில் பிறந்த அரவிந்தர், தனது வாழ்க்கையின் முதல் கட்டத்தில் தீவிரமான […]

[Original post on mstdn.social]
December 21, 2025 at 7:59 AM
வந்தே மாதரம்150 : மோடி கொண்டாடுவது ஏன்…?

பேராசிரியர் அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன. டில்லியில் நடந்த விழாவில்கொண்டாட்டத்தை துவக்கி வைக்கும் முகத்தான் நினைவு […]
Original post on mstdn.social
mstdn.social
December 21, 2025 at 7:12 AM
சாவர்க்கர்: ஒரு பிளவுவாதக் கோட்பாட்டின் எழுச்சியும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்

இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள் கட்டமைத்த பன்மைத்துவ இந்தியா […]
Original post on mstdn.social
mstdn.social
December 20, 2025 at 8:06 AM
புதுச்சேரியில் போலி மருந்து மாஃபியா

13 இடங்கள் சீல்! மக்களின் உயிர் காக்க கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் புதுச்சேரி:மக்களின் உயிர் காக்க வேண்டிய மருந்துகளைக் கூட லாப நோக்கில் போலியாகத் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலின் மீதான புதுச்சேரி மருந்து […]
Original post on mstdn.social
mstdn.social
December 20, 2025 at 4:11 AM
போலி மருந்து உற்பத்தி மற்றும் போலி மருந்து கொள்முதல் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடுக.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகைச் செய்தி02.12.2025 புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் […]

[Original post on mstdn.social]
December 2, 2025 at 2:06 PM
கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை

தொழிலாளர் நலனும் இல்லை; நவீனமும் இல்லை! கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை ஒன்றிய அரசு 2025 நவம்பர் 21 அன்று நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள் […]

[Original post on mstdn.social]
November 24, 2025 at 10:34 AM
அமெரிக்காவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்திய புரட்சியாளர்கள்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க மண்ணில் இருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய இந்திய புரட்சியாளர்களின் வரலாறு, வர்க்கப் போராட்டம் மற்றும் சாம்ராஜ்யத்துவ […]

[Original post on mstdn.social]
October 30, 2025 at 9:20 AM
உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் புதுச்சேரி ஆட்சியாளர்கள்

புதுச்சேரியில் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு “பண்டிகைக் கால உதவி” என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1000, ரூ.1500 என முதல்வர் அறிவிப்பது வழக்கம். ஆனால், அறிவித்தத் தொகை பண்டிகைக் காலங்களில் கொடுக்கப்படாமலேயே […]

[Original post on mstdn.social]
October 27, 2025 at 5:49 AM
ஒருபுறம் செல்வக் குவிப்பு மறுபுறம் துயரக் குவிப்பு- தோழர் டி கே ஆர்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வானளாவ உயர்ந்திருக்கிறது. 2024 ஜனவரியில் ஒரு அவுன்ஸ்(31 கிராம்) தங்கத்தின் விலை 2,063 டாலர் (₹1.72 லட்சம்) இருந்தது. 2025 அக்டோபரில் இது 4,000 டாலர் (₹3.35 […]

[Original post on mstdn.social]
October 21, 2025 at 4:53 AM
2025 நோபல் பரிசு – இயற்பியல் குவாண்டம் தொழில்நுட்பம்

நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியின் நன்மைகள் நமது நவீன உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பதற்கு 2025 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிசிக்ஸ் பிரிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! ஜான் […]

[Original post on mstdn.social]
October 8, 2025 at 7:29 AM
லூயி அல்தூசர் (Louis Althusser, 1918-1990

20ஆம் நூற்றாண்டின் முக்கியமான பிரெஞ்சு மார்க்சிய தத்துவஞானியாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பிரான்ஸ் மார்க்சியத்தை புதுப்பித்து, அதன் கோட்பாட்டு அடித்தளங்களை ஆழப்படுத்தியவர் என அறியப்படுகிறார். அவரது […]

[Original post on mstdn.social]
September 8, 2025 at 3:21 AM
இ-கே.ஒய்.சி. பதிவிற்காக பொதுமக்களை அலைக்கழிக்கும் நடைமுறையை நிறுத்தக் கோரி சி.பி.எம். மனு

புதுச்சேரி, [01.09.2025] – புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் […]

[Original post on mstdn.social]
September 4, 2025 at 7:11 AM
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்க

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்க புதுச்சேரி முதல்வருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கடிதம் சிபிஎஸ்இ பாடதிட்டத்தால் மாணவர்களுக்கு எற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் […]
Original post on mstdn.social
mstdn.social
September 2, 2025 at 9:37 AM
சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு: மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி […]

[Original post on mstdn.social]
September 2, 2025 at 7:54 AM
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் – துடைத்தெறியப்பட்ட தாய்வழிக்கல்வி

காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு […]

[Original post on mstdn.social]
September 2, 2025 at 5:13 AM
போராட்டத்தின் சிம்மக்குரல்: தோழர் நரசய்யா ஆடம்

ஒரு சாதாரண கணித ஆசிரியராகத் தொடங்கி, உழைக்கும் மக்களின் தளராத தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தவர் தோழர் நரசய்யா ஆடம். அவரது வாழ்க்கை, தனிப்பட்ட வெற்றிகளைத் தாண்டி, கூட்டு மக்கள் போராட்டங்களின் […]

[Original post on mstdn.social]
August 27, 2025 at 4:32 AM
ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை!

ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டம் – மக்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை! புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ம… […]
Original post on mstdn.social
mstdn.social
August 7, 2025 at 1:49 PM
புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணியை நீட்டிப்பு செய்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி வணக்கம். புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணி நீட்டிப்பு செய்யப்படாதது […]
Original post on mstdn.social
mstdn.social
August 7, 2025 at 1:47 PM
“சிறப்பு தீவிர சீர் திருத்தம் (SIR)” என்ற பெயரில், மக்களின் வாக்குரிமையைப் பறிக்காதே !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநிலக்குழு பத்திரிகைச் செய்தி வணக்கம். “சிறப்பு தீவிர சீர் திருத்தம் (Special Intensive Revision – SIR)” என்ற பெயரில் […]

[Original post on mstdn.social]
August 7, 2025 at 1:42 PM
தியாகி தோழர் என். வெங்கடாசலம்: சமூக நீதிக்காக வாழ்ந்த மாவீரன்

தியாகி என்.வெங்கடாசலம் பிறந்த நாள் நூற்றாண்டு 25.07.1925-21.09.1977 பொதுவுடைமைப் போராளியும், தியாகியுமான தோழர் என். வெங்கடாசலம், தஞ்சை வளநாட்டுக் கள்ளர் நாடுகளில் ஒன்றான ஏரிமங்கலநாட்டின் […]

[Original post on mstdn.social]
July 25, 2025 at 6:12 AM
புதுச்சேரி அதிமுக அன்பழகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் !

புதுச்சேரி அதிமுக அன்பழகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்த அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் ! புதுச்சேரி (ஜூலை 21, 2025): வணக்கம். புதுச்சேரியில் […]

[Original post on mstdn.social]
July 22, 2025 at 2:31 PM