cat-offi.bsky.social
@cat-offi.bsky.social
நீங்க குடுக்க போறது என்னவோ 860 தா...
ஆனா சாப்ட போறது 400 வகை உணவு..
நல்லா யோசிங்க கோவையன்ஸ்
December 1, 2024 at 11:12 AM
முதல்ல சாப்டீங்களா கேப்போம்..

இல்லன்னா

860 வாங்கி 400 வகை னு சொல்லி scam பண்ணிடுவோம்
December 1, 2024 at 11:11 AM
ஏன் சகோ யார் கூடவும் Close ஆகாம இருக்கிங்க

நா Close ஆகாம இருக்க தான் மா
November 23, 2024 at 7:52 PM
thottathellam ponnu 😆
November 23, 2024 at 3:08 PM