Wild robot
callmeroz.bsky.social
Wild robot
@callmeroz.bsky.social
Title - Prison Cell 211
Genre - Jail Thriller
Language - Spanish
OTT - Netflix

தன்னுடைய கிளையண்ட்டை சிறையில் சந்திக்க செல்லும் வக்கீலான ஹீரோ அங்கு நடக்கும் கலவரத்தில் மாட்டிக் கொள்கிறார். வெளியே வந்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை

ஆறு எபிசோட் தான். ஆரம்பத்துல இருந்தே திரைக்கதை நல்லா போகுது. எங்கேயும் போர் அடிக்கல. எனக்கு கிளைமேக்ஸ் பிடிக்கல. 🔞 இல்லை
February 9, 2025 at 3:28 PM