Arab Tamil Daily
banner
arabtamildaily.bsky.social
Arab Tamil Daily
@arabtamildaily.bsky.social
|No.1 Tamil News Updater From Gulf|350K+Fam Across All Platforms❤️|Founding Year-2013|
𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 🌎 https://www.arabtamildaily.com/ |
Pinned
வணக்கம்

அரபு தமிழ் டெய்லி வாசகர்களே.......

வளைகுடா மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வசிக்கின்ற நாடுக‌ளை சேர்ந்த உறவுகளின் புரிதலுக்காக இந்த பதிவு....

அன்புடன்
Arab tamil daily-Team 🤝
குவைத்தில் மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற வழக்கில் இந்தியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது:
www.arabtamildaily.com/2025/12/indi...
December 11, 2025 at 5:56 PM
குவைத்தில் தங்கம் உள்ளிட்டவை ரொக்கப்பணம் செலுத்தி வாங்குவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/19gd...
November 9, 2025 at 3:54 PM
குவைத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த இந்திய பெண்மணி தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/1ECs...
October 28, 2025 at 10:21 AM
அமீரக லாட்டரியின் 100 மில்லியன் திர்ஹாம் பரிசை இந்தியர் வென்றுள்ளார்:

மேலும் விரிவாக படிக்க Link:

www.facebook.com/share/p/1Gwz...
October 27, 2025 at 4:19 PM
குவைத்தில் தனக்கு ஆப்படித்த நபருக்கு அதே பாணியில் திரும்ப ஆப்படித்த தொழிலாளி தொடர்பான சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/17A3...
October 13, 2025 at 2:34 PM
குவைத்தில் பருவமழை 16-ஆம் தே‌தி தொடங்கும் என்று அல்-உஜைரி அறிவியல் மையம் அறிவித்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:

www.facebook.com/share/p/1Eaa...
October 12, 2025 at 11:24 AM
குவைத்தில் இரவு படுத்த இந்திய இளைஞரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:

www.facebook.com/share/p/19hr...
October 11, 2025 at 8:09 PM
ஒமானை தொடர்ந்து குவைத்திலும் "யுரேனஸ் ஸ்டார்" பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/1ACC...
October 5, 2025 at 4:33 PM
அமீரகத்தில் காணாமல் போன இளம் இந்திய பெண் பாதுகாப்பாக சற்றுமுன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/17GC...
September 21, 2025 at 2:40 AM
குவைத்திற்கான இந்திய தூதரான ஆதர்ஷ் ஸ்வைகா கென்யாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/14qN...
September 10, 2025 at 9:14 PM
Kuwait 🇰🇼 || Today Gold Rate
#goldratetoday
#jewellery #JewelleryKuwait #goldrate
September 10, 2025 at 2:08 PM
Kuwait 🇰🇼 || Today Gold Rate
#goldratetoday
#jewellery #JewelleryKuwait #goldrate
September 10, 2025 at 2:06 PM
Kuwait 🇰🇼 || Today Money Exchange Rate✔️
#kuwaitdinner
#indianrupee #srilankanrupee #philippinespeso
September 10, 2025 at 1:46 PM
குவைத் சுற்றுலா பயணிகள் கடலோர பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/16o5...
August 29, 2025 at 5:56 PM
உலக அளவில் குறைந்த நேரம் தூங்கும் சமூகமாக குவைத்திகள் 5ஆம் இடத்தில் உள்ளனர்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/17Q7...
August 29, 2025 at 5:50 PM
Kuwait 🇰🇼 || Today Gold Rate
#goldratetoday
#jewellery #JewelleryKuwait #goldrate
August 29, 2025 at 1:45 PM
August 29, 2025 at 1:11 PM
குவைத்தில் கோடை காலத்தில் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய டெலிவரி பைக்குகளை திறந்த வெளியில் இயக்க விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வருகின்றன:

மேலும் விரிவாக படிக்க Link:

www.facebook.com/share/p/1BSs...
August 29, 2025 at 3:26 AM
சவுதியில் பெரும் துயரம்;இந்தியாவை சேர்ந்த தாய் தன்னுடைய 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/1FP6...
August 28, 2025 at 4:26 AM
குவைத்தில் டாக்ஸி ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன:

மேலும் விரிவாக படிக்க Link:

www.facebook.com/share/p/19bQ...
August 22, 2025 at 9:05 PM
குவைத்தில் வீட்டு வேலை செய்கின்ற பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.facebook.com/share/p/1AsU...
August 22, 2025 at 8:58 PM
குவைத் உள்துறை அமைச்சகமானது
அனைத்து வகையான விசிட் விசாக்களை எளிதாக பெற இன்று புதன்கிழமை ஆன்லைன் விசா தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.arabtamildaily.com/2025/07/visi...
July 16, 2025 at 8:10 PM
ஒமானின் ஹைமா என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆதாமில் தூசிக்காற்றில் சிக்கிய வாகன விபத்தில் 4 வயது இந்திய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.arabtamildaily.com/2025/07/mala...
July 7, 2025 at 8:34 PM
சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு வரவிருந்த நிலையில் தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்த துயரமான செய்தி மனைவி குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உள்ளிட்டவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
www.arabtamildaily.com/2025/07/tami...
July 6, 2025 at 5:31 PM
குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த நபர் இன்று மதியம் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
www.arabtamildaily.com/2025/07/tami...
July 4, 2025 at 7:59 PM