The yuvan
yuvankrish.bsky.social
The yuvan
@yuvankrish.bsky.social
கவிதை, சிந்தனை, அறிவியல், ஆன்மீகம்
இடையிடையே கொஞ்சம் வேலை என செல்கிறது வாழ்க்கை...
சென்னை சாலைகளில்
டிராஃபிக் துப்பாக்கியின், இருசக்கர குண்டு போல் வேகமாக சென்றபடி தொலைகிறது காலை பொழுதுகள்.
March 4, 2024 at 11:21 AM