thekkooraaan
banner
thekkooraaan.bsky.social
thekkooraaan
@thekkooraaan.bsky.social
நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை. என்னளவில் நான் சந்தோஷமாக, எதார்த்தமாக இருக்கிறேன்.
Pinned
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🩵
தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🌞🌾✨
January 14, 2025 at 3:42 AM
என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே..
January 2, 2025 at 1:53 PM
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது..!
December 16, 2024 at 12:40 AM
of all the things that you carry close to your heart.. let these three be always among them - kindness, love and hope ✨
December 13, 2024 at 2:44 PM
"மறந்துட்டியா என்னைய 🤨 .. கரெக்டா இருந்துக்க"ன்னு காலைல சொல்லிட்டு போயிருக்கு சென்னைல மழை இன்னிக்கு 😄😄
December 11, 2024 at 4:46 AM
பேசவே கூடாதெனும் வைராக்கியமெல்லாம் பிரியங்களின் குரல் கேட்கும் வரைதான்.

- யாத்திரி
December 11, 2024 at 1:44 AM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🩵
December 10, 2024 at 11:04 AM