Rahim Gazzali
rahimgazzali.bsky.social
Rahim Gazzali
@rahimgazzali.bsky.social
இப்ப டீக்கடைல ஒரு பையன் "இறந்துபோன மணிவண்ணன், மனோபாலாவை எல்லாம் தனது மத கஜ ராஜா படத்தில் சுந்தர்.சி A.I. மூலம் ரொம்ப இயற்கையா கொண்டு வந்திருக்காரு. A.I-ன்னே தெரியாத அளவுக்கு அவங்களை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு" என்று சொன்னான். "அடே... அது A.I இல்லைடா. நிஜமாவே அவங்க உயிரோடு இருக்கும்போது எடுத்த படம்தான் அது. வெளியாக 12 வருஷமாச்சு" என்றேன் நான். ஹா ஹா ஹா.
January 26, 2025 at 7:26 AM
வருடா வருடம் காலண்டர்தான் மாறுகிறது. பிரச்சனைகள் மட்டும் காலண்டர் மாட்டும் ஆணிபோல் மாறாமல் அப்படியே இருந்துவிடுகிறது.
January 1, 2025 at 6:23 AM
ஃபெங்கல் புயல் உருவாக சற்று தாமதமாகும் என்று படித்தேன். பெண்கள் மட்டுமல்ல, ஃபெங்கலும் ரெடியாக சற்று தாமதம்தான் ஆகும்போல... 😂🙏
November 28, 2024 at 5:05 AM