rajen_yayathi
banner
gvrajen.bsky.social
rajen_yayathi
@gvrajen.bsky.social
#tamil #bibliophile #music #books
Dravidian stock.🖤♥️
ஈசாவாஸ்யம் இதம் சர்வம்.
வசுதைவ குடும்பகம்.
இளையராஜா என்றொரு அதிசயத்திற்கு ரசிகன்.
உள்ளே போ...
July 24, 2025 at 7:20 AM
பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வேகத்தைக் கட்டுப்படுத்த அவசியமான முன்னெடுப்பு. சென்னை மாநகராட்சி நிர்வாத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.
June 12, 2025 at 6:59 AM
இதோ இங்கே நடந்து
சென்று கொண்டிருப்பதற்கு பெயர்தான் வாழ்க்கை.
May 22, 2025 at 6:24 AM
Universal language between a mother and her baby, nobody, even another mother couldn't decode. 😍😍
May 22, 2025 at 5:34 AM
பெண்கள் தின வாழ்த்து சொல்லனும் விஜி, கதவை திற. அதான் ஜட்ஜய்யாவே பேச பர்மிசன் குடுத்துட்டாரில்ல.
March 8, 2025 at 6:13 AM
வாராய் நீ வாராய், போகும் இடம் வெகு தூரம் இல்லை😀😀
March 5, 2025 at 8:36 AM
திராவிட மாடல் ராக்சு..
March 4, 2025 at 8:30 AM
this so called பெரியாரிஸ்ட்டுகளால் திமுகவுக்கு எப்பவும் உபத்திரவம்தான்,,
February 1, 2025 at 2:55 AM
கனவு என்பது இறந்தகாலத்தின் நிழல்.
January 27, 2025 at 5:31 AM
அடேய் கலையலங்காரம்,, கூண்டுக்குள்ள இருக்கும் போட்டோவை மாத்துடா..
January 17, 2025 at 6:39 AM
மதவெறி கொண்ட மாக்களால் இந்திய நாடு இழந்த மாபெரும் பொருளாதார மேதை இவரைப் போல தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமரை இனி எந்த காலத்திலும் இந்திய தேசம் காணப்போவதில்லை.
#RIPmanmohansingh
December 27, 2024 at 2:19 AM
😀😀
December 21, 2024 at 6:06 AM
அப்ப வடகலை நாமத்திற்கு செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆக்கும் பவர் இல்லையா??
December 18, 2024 at 5:14 AM
தொட்டதும் பட்டென உடையும் குமிழ்,
கை பட்டதும் கலங்கு நீர் வட்டக்குளம்,
உயிர் விட்டதும் சில்லிடும் ஊனுடல்,
மனம் கெட்டதும் மாயை மாயை எல்லாம் மகா மாயையே.

- சித்தர் பாடல்
December 11, 2024 at 7:41 AM
பொய் சொல்றது, குடிசையை கொளுத்துறது, ஓடுற ரயில்ல கல்லை கொண்டு அடிக்கிறது, வன்முறையை தூண்டுறது தவிர இவனுங்களுக்கு
#வேறவேலைஇல்லை
December 3, 2024 at 6:28 AM
வழக்கமாக 50 வயதில் வரும் midlife crisis இந்த தலைமுறைக்கு 30 வயதிலேயே வந்துவிடுகிறது. இவர்கள் மீது சமூக இணைய தளங்கள் திணிக்கும் peer pressure ஒரு முக்கியமான காரணம். போதாக்குறைக்கு அமேசான் ஃப்ளிப்கார்ட்டுகளின் தள்ளுபடி தொல்லைகள் வேறு அவர்களை பாடாய்ப் படுத்துகிறது.
November 28, 2024 at 5:29 AM
என்ன ராமசாமி ஆளையே பார்க்க முடியல 😀😀
November 26, 2024 at 5:28 AM
போங்கடா நீங்களும் உங்க யோகாவும்,,😀😀
November 24, 2024 at 4:05 AM
குழந்தைகளை நனைத்து ரசிக்கும் மழை,
கொள்ளையழகு,.
November 23, 2024 at 2:29 PM
when mom is not in town,, 😀
November 23, 2024 at 1:30 PM
Repost with one of your favorite reads of the year✨ #booksky
November 23, 2024 at 7:49 AM
நீ அறிந்த நான்
இங்கில்லை,
நீ நடந்த பாதை
இனிதில்லை,
சென்றுவிடு,
மரணத் தருணத்திலாவது மறந்துவிடுவேன்.

- கோகுல கிருஷ்ணன்
November 23, 2024 at 5:49 AM
வணக்கம் நண்பர்களே,,
November 22, 2024 at 3:41 PM