சௌகரியமான காலங்களில் மட்டுமல்ல, துன்பங்களை எதிர்கொள்ளும்போதும், நமது தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சவாலிலும், அவர் நம்மோடு இருக்கிறார், அமைதியாக நம்மை வனைந்து, பலப்படுத்தி, அவருடைய பாதையில் வழிநடத்துகிறார்.

அன்புள்ள கர்த்தரே,
எம்மைச் சூழ்ந்த உமது குறைவற்ற கிருபைக்கு நன்றி.
எங்களை பாதுகாக்கும் கேடயமே, உமது நித்திய ஒளியால் வழிநடத்தும்.
உமது உறுதியான பிரசன்னத்தில் எம்மை தாங்கும் வலிமையை காண்கிறோம்.
ஸ்தோத்திரப் பாடல்களால், எம் இதயங்கள் நன்றியினாலும் அன்பினாலும் பொங்கி வழிய கிருபையருளும்.
ஆமென்.

-
நம் பெலனும் கேடகமும் நம்பிக்கையாகவும் இருக்கும் கர்த்தர் என்றும் வழிநடத்துவார்.
அனுதினமும் தம் கிருபையால் நம்மை மறைத்து பாதுகாத்தார்.
தம்முடைய இரட்சிப்பின் பாதையில் நம் நடைகள் வழுவாமல் காத்த கர்த்தரை துதிப்போம்.
இம்மட்டும் நடத்திய கர்த்தரை நம் முழு இதயத்தோடு நன்றி செலுத்துவோம்.

Dear Lord,
Thank You for Your unfailing grace that surrounds us.
Continue to be our shield, guiding us with Your eternal light.
In Your steadfast presence, we find strength to endure.
With songs of praise, may our hearts overflow with gratitude and love.
Amen.

The Lord, our strength, shield, and hope, will lead us forever.
He protected us every day by encapsulating us with His grace.
Let us praise our Lord for keeping our steps in His way of salvation.
Thank the Lord with all of our hearts for guiding us through.
-
#DailyDewsofHope

நீர் என் மீது பொழிந்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி.
உமது நன்மையையும் இரக்கத்தையும் பகிரும்படியாக என்னை மாற்றும்.
என் கருணைச் செயல்கள் மகிழ்ச்சியான ஆவியிலிருந்து பாயட்டும்.
எனது தாராளத்துவ நற்செயல்களால் உமது மகிமை பிரகாசிக்கட்டும்.

நன்மைசெய்- மகிமையும் கனமும் சமாதானமும் கர்த்தரால் உண்டாகும்.
நீதிமான்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
கர்த்தரின் குடும்பத்தில் தேவையோடு இருப்பவருக்கு நீ உதவாமல் இருந்தால் அது பாவமாகும்.
விசனமில்லா தாராளத்துவத்தை கர்த்தர் அசீர்வதிப்பார்
-
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி

By pursuing righteousness, you're aligned with God's heart.
Stand for what is right and participate in God's work of restoration in our broken world.
Let your actions bring joy to others and you as well.

Thank You for the blessings you have showered upon me.
Transform me a vessel of Your goodness and mercy.
Let my acts of kindness flow from a joyful spirit.
May Your glory shine through my acts of generosity.

God will bless everyone who does good, with glory, honor, and peace.
The righteous will enjoy the fruits of their deeds.
It is a sin if you do not help someone in need in the faith family of the Lord.
May the Lord bless your generosity that is without a grudging heart.

தேவனையே நம்பு, உன் சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்வதற்கான கண்ணோட்டத்தையும் பெலத்தையும் அவரால் மட்டுமே உனக்கு வழங்க முடியும்.
தேவன் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை; மறவாதே.

பெருவெள்ளத்தில் என்னைத் தாங்கிய உமது கிருபைக்கு நன்றி.
தொல்லைகள் வரும்போது, நீரே என்னைக் பாதுகாக்கும் பலத்த அரண்.
எனது வெற்றிக்கான அனைத்து சவால்களையும் தடைகளையும் தாண்டி உயர எழ உதவும்.
நம்பக்கூடியவர் நீர் மட்டுமே; இன்று என் விசுவாசத்தை பலப்படுத்தும்.

பிரச்சனைகள் வெள்ளம் போல உன் பாதையில் கரைபுரண்டு செல்லலாம்.
நல்ல மேய்ப்பராம் நம் தேவனை உன் முழு இதயத்தோடு நம்பு.
மேகத்துக்கு மேலே உயரே எழும்பும் கழுகு ஒரு போதும் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தை பற்றி கவலைபடாது.
சர்வவல்ல தேவனே உனக்கு உதவி செய்பவராகையால் அவரையே நம்பு.

Trust God, He alone can provide you the perspective and power to transcend your circumstances.
Do not forget that our faithful God has promised never to leave nor forsake us.

Thank You for Your grace sustaining me through every flood.
When troubles arise, You are my protecting stronghold.
Help me soar above all challenges and obstacles to my success.
Strengthen my faith today; You are the only One whom I can trust.

There may be a flood of troubles across your path.
Trust God, your Good Shepherd, with your whole heart.
An eagle that soars high above the clouds does not bother about the flooding river.
The Almighty Lord is your helper, believe Him alone.
-
#DailyDewsofHope
post.dewsofhope.ca/350e

தேவனின் பதில் - ஆம், காத்திரு, அல்லது சிறந்தது அருளுவேன் - என்ற அவருடைய பதில் எப்போதும் நமது மேலான நன்மைக்கும் ஆழ்ந்த மகிழ்ச்சிக்கும் உதவுகிறது.
உனது ஆசைகள் அவருடைய சித்தத்துடன் எப்போதும் ஒத்துப்போகட்டும்.

உமது பரிசுத்த நாமத்தில் கிடைக்கும் சுகம், சமாதானம், வாழ்வின் உறுதிக்கு நன்றி.
தீமையை வெறுக்கவும், உமது நீதியின் பாதையில் நடக்கவும் கற்றுத் தாரும்.
உமது சித்தத்தின்படி பரிசுத்த ஆவியானவர் எனக்காகப் பரிந்துபேச மன்றாடுகிறேன்.
உமது வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கிறேன்.

நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கும்போது தேவன் உன்னை ஆனந்த தைலத்தினால் அபிஷேகிப்பார்.
ஜெபிக்க தெரியாவிட்டாலும், ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே உனக்காக வேண்டுதல் செய்கிறார்.
கர்த்தருடைய நாமத்தினால் ஜெபிக்கும்போது, சுகமும் பெலனும் ஜீவனும் விடுதலையும் அற்புதங்களும் நிச்சயம் உண்டு

Whether God’s answer is yes, wait, or I have something better, His response always serves our ultimate good and deepest joy.
Let your desires align with His will.

Thank You for the assurance of healing, peace, and life in Your Holy Name.
Teach me to hate evil and walk in Your righteous path.
I plead the Holy Spirit to intercede for me, to ask the right things according to Your will.
I believe in Your promises, my joy's fulfillment.

Even if you do not know how to pray, the Holy Spirit prays for you according to God's will.
When we pray in the name of the Lord we are assured of healing, peace, life, deliverance, and miracles.
Whatsoever you ask in the name of the Lord with His strength it shall be granted unto you.

சோர்வுற்று நமது பலம் தளர்ந்து போகும்போது, தேவ பிரசன்னத்தில்தான் புதுப்பித்தலைக் காண்கிறோம்.
அவர் நமக்கு குன்றிப்போகும் தைரியத்தால் அல்ல, நமக்குள் ஆழமாகத் தோன்றும் தேவ பலத்தால் அதிகாரம் அளிக்கிறார்.

உமது ஊக்கமளிக்கும் நம்பிக்கைக்கு நன்றி.
கிருபையில் வளரவும், உமது வார்த்தையில் ஆழமாக வேரூன்றவும் போஷித்தருளும்.
பலவீனத்தில் எமக்கு அதிகாரம் அளித்து பலப்படுத்துகிறீர்.
செல்லும் இடமெங்கும் உமது சத்தியத்தைப் பிரஸ்தாபித்து, உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க கிருபையருளும்.